Header Ads



மேல் + வடமேல் மாகாண அமைச்சரவை பதவிப்பிரமாணம் (விபரம் இணைப்பு)


மேல்மாகாண சபையின் அமைச்சரவை இன்று (14) ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துக்கொண்டது

முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, ரஞ்சித் சோமவன்ச,லலித் வணிகரட்ன. நிசாந்த வர்ணசிங்க,காமினி திலகஸ்ரீ ஆகியோரே மாகாண அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டனர்.

வடமேல் மாகாணசபையின் அமைச்சரவையும் ஜனாதிபதியின் முன் சத்தியிபிரமாணம் செய்துக்கொண்டது.

முதலமைச்சர் தர்மசிறி தஸநாயக்க,சந்தியாகுமார ராஜபக்ச, குணதாஸ தெஹிகம,லசமன் ஹிரிச்சந்திர, சுமல் திசேரா ஆகியோரே அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டனர். 

No comments

Powered by Blogger.