பாலித தேவபெருமவின் மகனுடைய, இறுதிச் சடங்கு (படங்கள்)
களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேவப்பெருமவின் மகனுடைய இறுதிச் சடங்குகள் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதன்போது ஆளும், எதிர்கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர். களுத்துறை முஸ்லிம்கள் பௌத்தசிங்கள வன்முறையில் பாதிக்கப்பட்ட போது, முஸ்லிம்களை காப்பாற்ற களத்தில் இறங்கி போராடியவர் இந்த பாலித தேவபெரும என்பது குறிப்பிடத்தக்கது.
let us have his contact number for us to send our condelence.
ReplyDeletejaffnamuslim வாசகர்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்
ReplyDeletemy heart felt condolences on behalf of the muslim community in sri lanka.
ReplyDelete