ரவூப் ஹக்கீமின் வெற்றிக்கு பாராட்டு விழா
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் வெற்றியை பாராட்டி நவாலப்பிட்டிய மலாய் அமைப்பு ஏற்பாடு செய்த பாராட்டு விழா இன்று உலப்பனையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மலேசியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அஸ்மி ஸைனுதீன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
ஷபீக் ஹுஸைன்
ஆண்களே இல்லியோ பெண்கள் மட்டும் அதிகமாக உள்ளனர்.
ReplyDeleteWe are ready to wish him but what he has done in the past in Kandy.
ReplyDelete