Header Ads



மஹிந்த குறித்து பொன்சேக்கா, நேற்றிரவு மைத்திரியிடம் வினவியபோது (வீடியோ)

மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான குழுவை தோற்கடிப்பதற்கான தேவை ஏற்பட்டால், மீண்டும் ஒன்றிணைவதாக ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் இதனைக் கூறினார்.

காணொளியில் காண்க… வீடியோ

No comments

Powered by Blogger.