Header Ads



ஆசாத் சாலிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் (படங்கள்)


-நஜீப் பின் கபூர்-

மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாட்சாலி பல நாட்களாகப் பெரும் பணச் செலவில் தொலைக் காட்சிகளில் விளம்பரங்ம்களைக் கொடுத்து இன்று கண்டி - திருகோணமலை வீதியில் தனது தேசிய ஐக்கிய முன்னணியின் (நுவா) காரியாலயத்தை சற்று முன்னர் திறந்து வைத்தார்.

இந்தக் காரியாலயம் திறந்து வைக்கப்படுவதை அறிந்த கண்டிப் பிரதேச வாசிகள் அதற்குத் தமது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுஅங்கு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தி இருக்கின்றார்கள் என்று  கண்டியில் இருந்து எமக்கு வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது கண்டி அரசியல் ஆதிக்கப் போட்டியுடன் தொடர்புடைய எதிர்ப்பா அல்லது இன ஐக்கியத்திற்கு அசாட்சாலி குந்தகமாக இருக்கின்றார் என்பதற்கு எதிராக பிரதேச மக்களால் நடத்தப்பட்ட போராட்டமா என்பதனை உடனடியாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

இந்தக் காரியாலயத் திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக  ஜனாதிபதி மைத்திரி கலந்து கொள்ளவிருந்தார். அவர் அங்கு வருவதற்கு முன்னரே இந்த ஆர்ப்பட்டம் அங்கு நடந்திருக்கின்றது. 

2 comments:

  1. Asad Sally is more interested in his chair than Muslims! He has "veta nethi kata"

    By the way Jaffna Muslim I have a request! A Regular visitor of this page and critic of this page " Little Star" is missing for A while now.

    Should you have his mail. See if he is doing fine.

    ReplyDelete
  2. voice sri lanka, asath sally got weta nathi kata.ok. what you got ? what is your idea to address the problems of muslims ? keeping quit and commenting on azath sally ? he is million times better than people like you.

    ReplyDelete

Powered by Blogger.