Header Ads



சிங்கள இனவாதத்திற்கு அடிபணிந்து, கூரகல பள்ளிவாசலுக்கு இடமாற்றம்

கூரகலவில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலை அகற்றி வேறு இடமொன்றில் அமைக்கவிருப்பதாக, அமைச்சர் நந்தமித்தர ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளது.

அந்த பள்ளிவாசலுடன் இணைந்த தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்த பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் தொல்பொருட்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பள்ளிவாசலை அகற்றுமாறு சிங்கள ராவய உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்து, ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தன.

இதன் போது அந்த அமைப்புக்கு எதிராக காவற்துறையினர் தாக்குதல் நடத்தி கலைத்திருந்தனர்.

தற்போது இந்த பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் ஆய்வு பணிகளை நடத்தி வருகின்றன.

5 comments:

  1. shame on our ministers who are busy fighting for more perks. i am waiting for the elections.

    ReplyDelete
  2. இதற்கு தவ்ஹீத் ஜமாத் எவ்விதமான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று முஸ்லீம்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
    பள்ளிவாசல்கள் உடைப்பு மாதிரியை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் தவ்ஹீத் ஜமாத் என்பது சிரி லங்கா தவ்ஹீத் சரித்திரமும் பரைசாட்டுகிறது.

    ReplyDelete
  3. Why not the same people not consider this MASJID also a historically and important structure of this country?

    ReplyDelete
  4. Dear brothers think positively when allah want to safe us he does changes, for us it seems as a negative act, there might be something better for us from removing this mosque to some other place allah like his creations

    ReplyDelete
  5. I think this Mosque was existed for a long time before the independance from Britsh rule and they have the legal documents. If we have no power to stop this demolition of this Masjid we as an ordinary people have to ask Almighty Allaah that we you have to decide what is the outcome of this. Only Allaah knows the best.

    ReplyDelete

Powered by Blogger.