Header Ads



இலங்கையில் வாழ்கின்ற மலே சமூகம்..!

-நஜீப் பின் கபூர்-

இலங்கையில் வாழ்கின்ற மலே சமூகம் தொடர்பான சில தகவல்களை இங்கு வெளியிடுவதுடன், எதிர்வரும் நாட்களில் இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகம் தொடர்பான குடித்தொகை மற்றும் வாக்காளர் எண்ணிக்கை என்பவற்றை பிரதேச செயலகப் பிரிவு, தேர்தல் தொகுதி, மாவட்ட ரீதியில் வாசகர்களுக்கு வழங்கலாம் என்று எதிர்பார்க்கின்றோம். 

நாம் வழங்குகின்ற தகவல்கள் - புள்ளிவிபரங்கள் துல்லியமானதும் மிகப் பிந்தியதும் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு வாழ்கின்ற மலே இனத்தவர்கள் 1796 முதல் 1948 வரையான காலப்பகுதிகளில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து இங்கு வந்து குடியேறினார்கள். 1881 குடித்தொகைக் கணக்கின்படி அன்று 8902 பேர் இங்கு இருந்திருக்கின்றார்கள். 

வடக்கு மாகாணம்  மக்கள்,  வாக்காளர்கள்
யாழ்ப்பாணம்26 18
கிளிநொச்சி 2 2
முல்லைத்தீவு 13 10
மண்ணார் 11 9
வவுனியா 8 6

கிழக்கு மாகாணம்
திருகோணமலை 371 278
மட்டக்களப்பு 31 22
அம்பாறை 191 143

வடமத்திய மாகாணம்
அனுராதபுரம் 171 128
பொலன்னறுவ 50 36

வடமேல் மாகாணம்
புத்தளம் 49 34
குருநாகல் 1300 970

ஊவா மாகாணம்
பதுளை 139 104
மொனராகல 69 50

தென் மாகாணம்
காலி 110 82
மாத்தறை 60 53
ஹம்பாந்தோட்டை 8624 6472

சப்ரகமுவ மாகாணம்
இரத்தினபுரி 304 228
கேகலை 196 142

மேல் மாகாணம்
கொழும்பு 15254 11627
கம்பஹ 13520 10167
களுத்துறை 724 548

மத்திய மாகாணம்
கண்டி 2644 1987
மாத்தளை 422 319
நுவரெலிய 573 425
மொத்தம் 44862 33861

1 comment:

  1. மலே சமூகத்தவர்கள், இலங்கை மக்களின் நிறத்தை விட பிரகாசமாக இருப்பார்கள், அவர்களின் முகம் அதிக சதைப் பிடிப்பனதாக கானபப்டும்.

    மஹிந்த ராஜபக்ஷவின் மூதாதையரும் மலே என்று ஒரு ஆய்வு உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.