Header Ads



எகிப்தில் கடத்தப்பட்ட 7 பேரை இராணுவம் மீட்டது


(இப்திஹார் - இஸ்லாஹி ) 

எகிப்தில் சீனாய் பகுதியில்  கடந்த வாரம் இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்ட ஏழு படை வீரர்களை இன்று எகிப்தின் இராணுவம் எவ்வித சேதமுமின்றி அவர்களை மீட்டியுள்ளது இன்று அவர்கள் விஷேட ஹெலிகாப்டர் மூலம் இரனுவ விமான நிலையமான அல் மஸா வுக்கு கொண்டு வரப்பட்டனர் இவர்களை வரவேற்பதற்காக எகிப்தின் ஜனாதிபதி முஹம்மது முர்சி மற்றும் பிரதமர் ஹிசாம் கின்தீல் மற்றும் இரனுவ தளபதி சீசி மற்றும் பல அமைச்சர்களும் வந்திருந்தனர். இந்த பாரிய சாதனையை புரிந்த எகிப்தின் இராணுவத்தை அல் அஸ் ஹர் தலைவர் மற்றும் ஹமாஸ் இயக்கம் ,இன்னும் பலர் பாராட்டியுள்ளனர் .




No comments

Powered by Blogger.