Header Ads



பொதுபல சேனாக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - பொலிஸார் விரட்டியடித்தனர்


சிங்களபௌத்த இனவாத அமைப்பான பொதுபல சேனாவுக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை, 12 ஆம் திகதி கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள பொதுபல சேனாவின் தலைமை அலுவலகத்திற்கு முன் ஒன்றுசேர்ந்தவர்கள் தமது கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்த, கிறிஸ்த்தவ முஸ்லிம் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வேளையில் பொதுபல அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் கடும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற உடனேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்த பொலிஸார் பலாத்காரமாக வெளியேற்றியுள்ளனர். இதனை மூத்த ஊடகவியலாளர் ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு உறுதிப்படுத்தினார்.

4 comments:

  1. WELL DONE. A wonderful work by our brave police force in Srilanka. They will just look on and be smiling if you all had gone with stones and sticks.You have taken candles without understating the trend. They have beaten you and chased away from that place immediately. We will see how things will happen in Anuradhapura, pottuvil and Jailanai in Balangoda soon. We will whether our brave police force is brave enough in front of yellow robs or not.

    ReplyDelete
  2. bodhubala sena aarppattam seidhal adhai dhatukka maattarhal polisar, matrawarhal bodhubala senawukku edhiraha aarppattpam seidhal adhai thadupparhal, ennada needhi idhu

    ReplyDelete
  3. this is wrong.so why dont they do the same fpr bodubala sena..................

    ReplyDelete
  4. இந்த நாட்டில் இன்று பொலிசார் இருப்பது போதுபலசென போன்ற பௌத்த தீவிரவாதிகளை பாதுகாக்கவே என்பது தெளிவாகிறது இன்று BBC உலக செய்தியில் தெரிவிக்கப்பட்ட செய்தியின் படி, ஆர்பாட்டம் நடாத்தியவர்களிடம் பொலிசார் போதுபலசெனா ஆட்கள் வருகிறார்கள் அவர்கள் இங்கு வரமுன் போய்விடுங்கள் அவர்கள்வந்துவிட்டால் உங்களுக்கு எங்களால் உத்தரவாதம் தரமுடியாது என்று கூறி விரட்டி அடித்து உள்ளார்கள் ஆக இந்த நாட்டில் போதுபலசெனா மட்டும் எங்கு வேண்டுமானாலும் எதையும் செய்யலாம் வேறு யாருக்கும் ஜனநாயக ரீதியில் எந்த எதிர்ப்பும், காட்டமுடியாது!

    ReplyDelete

Powered by Blogger.