Header Ads



மருத்துவ படிப்பில் முஸ்லிம் மாணவன் மகத்தான சாதனை


அக்கரைப்பற்றைச் சேர்ந்த அலி உதுமான் அலி அக்ரம் அண்மையில் மருத்துவப் பட்டப் படிப்பை  மிகவும் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் பூர்த்தி செய்துள்ளார்.

இவருக்கு 5 தனிப்பட்ட பாடங்களில் ஐந்து வெவ்வேறு தங்கப் பதக்கங்களும், பட்டப்படிப்பின் கடைசித் தேர்வில், ஒட்டுமொத்த சிறப்புத் தேர்ச்சிக்கு ஒரு  தங்கப்பதக்கமும் மே மாதத்தில் நடக்கவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் கிடைக்கவிருக்கிறது! 

அண்மையில் இவருக்கு இம்மருத்துவ பீடாதிபதி அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள உத்தியோக பூர்வ கடிதத்திலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.  இவர் இலங்கை ரஜரட்ட மருத்தவபீட மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அலி அக்ரம் அவர்களைப் பாராட்டுவதோடு, முஸ்லிம் இளைஞர்கள் இப்படியான பெறுபேறுகளையும் இன்னும் இதற்கு மேலாகவும் பெறுபேறுகள் பெற வேண்டும் என்று வேண்டுகிறோம்.  . 

  

29 comments:

  1. Congratulations Mr.ALI UTHUMAN ALI AKRAM. Best Wishes to lead a life under the guidance of Almighty Allah and the preachings of Prophet Salalahu Alaihivasallam.

    Nintavur Mahroof.

    ReplyDelete
  2. dear Ali Akram may allah bless u with more broader knowledge in ur feild,pls set un example to our country, how good a muslim doctor u are!

    ReplyDelete
  3. Well done! Congratulations Dr.Ali Uthuman Ali Akram. It is a success, you truly deserved. It is an achievement you have truly earned and with such efforts you are sure to earn more. Keep up the hard work. It is certain that the community expects your dedicated service.Good Luck in your profession. I wish you all the best for your wonderful future

    ReplyDelete
  4. பாராட்டுக்கள்
    நாட்டுக்கும் சமூகத்திற்கும்
    உங்களது சேவை கிடைக்கட்டும்

    ReplyDelete
  5. Wish you all the best, my dear child, please do not stop your post graduate study our community need more and more talented intelligent educated community, for the small income of MBBS don't spoil your life or don't go as slave to your wife's place for the money of your father in law now you have proved your talent to entire world, please sacrifice little at this juncture you will have bright and better future tomorrow's
    Congratulating you for h ever success in your life.
    Maasa Allah

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் அல்லாஹ் மேலும் அவரது அறிவுப்பாதையில் அருள்பாலிப்பானாக.

    ReplyDelete
  7. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர் தூக்கின்
    மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்
    தன் தேசம் அல்லால் சிறப்பில்லைக் கற்றோர்க்குச்
    சென்ற இடமெல்லாம் சிறப்பு.

    ReplyDelete
  8. Vaalthukkal

    ReplyDelete
  9. Masha Allah Congratulations.

    ReplyDelete
  10. Congratulations Dr. Usmaan Ali Akram. naattukkum veettukkum muslim samoohathtukkum ungal sirappaana pani thodara waazththukkal.

    ReplyDelete
  11. I Wish Alff(1000) mabrook Dr. Ali Uthuma Ali Akram may ALLAH Bless u every success in future life Thanks

    ReplyDelete
  12. I Wish Alff 1000 Mabrook Dr.Ali Uthuman Ali Akram May ALLAH Bless you every Success in your life in future. MASAALLAH,THABARAALLAH. Thanks.

    ReplyDelete
  13. Congratulation Dr. Ali Uthuman Ali Akram, I am very happy to hear this news. This great achievement will stimulate our students nervous to develop their career.

    ReplyDelete
  14. Congratulations, Keep it up. You've set and example for others to follow. Maintain it.

    ReplyDelete
  15. இந்த மாணவனின் அடைவு சாதாரணமானது அல்ல, ரஜரட்ட பல்கலை மருத்துவ பீட முதலாவது குழு மாணவர்கள் இவர்கள், ஏராளமான சவால்கள், முறையான ஆய்வு கூடம் இருக்கவில்லை, சிரேஷ்ட மாணவர்களின் வழிகாட்டுதல் இல்லை, சிறு வயதில் அன்புத் தந்தையை பயங்கரவாதத்தில் இழந்தவர் இந்த மாணவர், எல்லாம் வல்ல அல்லாஹ் இவரை தொடர்ந்தும் வெற்றி பெறச் செய்வதோடு எமது சமூகத்தில் இப்படியான மாணவர்களை தொடர்ந்தும் உருவாக்குவானாக.

    ReplyDelete
  16. Congratulations.Dr. Ali.

    ReplyDelete
  17. Masha Allah...
    many congrtz Ali...

    ReplyDelete
  18. Mubaraq. May Allah give you courage, energy and the will power to continue you studies. pls. dont stick with MBBS, you have many more to achieve. you should prove you can do more.
    May Allah bless you putha.

    ReplyDelete
  19. To see all these appreciations show you, how good you are.
    May Allah bless you for many more achievement.
    follow your uncle's step and do more and more.
    CONGRATULATIONS.

    ReplyDelete
  20. நீ உயர இன்னும் இருக்கிறது.
    இமயம் தொட
    வழி திறந்தே கிடக்கிறது.

    ReplyDelete
  21. Almighty Allah know the best, u r not 1 u r 2, its mean our society missed ur father u r fulfill him ( Late Mr. ALI UTHUMAAN ), may Allah guide u right path always.

    ReplyDelete
  22. Wish you all the best brother Ali Akram. :-)

    ReplyDelete
  23. Wishing you all the very best for your rest of carrier

    ReplyDelete

Powered by Blogger.