Header Ads



தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அஷீஸ் நிசார்தீன் தெரிவிப்பு


(Sfm) ஹலால் சான்றிதழ் அவசியம் என தெரிவிக்கும் உலமாக்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டிற்கு எதிராக கருத்து வெளியிட்டதன் காரணமாக தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அஷீஸ் நிசார்தீன் இதனை தெரிவித்துள்ளார்.

ஹலால் சான்றிதழ் தொடர்பாக அகில இலங்கை ஜமியத்துல் உலமா அமைப்பு கொண்டுள்ள நிலைப்பாட்டிற்கு மாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளமையே இதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக நாளைய தினம் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்திடம் முறையிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்


3 comments:

  1. Normally there comes 'Shaithaans' in every act

    ReplyDelete
  2. இப்படி அச்சுருத்தல் வருவதா பப்லிசிட்டி தேடுவது ரொம்ப ரொம்ப பழய டெக்னலோஜி கண்ணா???

    ReplyDelete
  3. Note for Halal PROBLEM, WHEN YOU DIVERTED TO BUDDIST AS PER OUR RULE WE NEED TO KILL YOU, BUT DO NOT WORRY PODU PALA SENA WILL PRODUCT YOU

    ReplyDelete

Powered by Blogger.