Header Ads



விஸ்வரூபம் வெளிவர முஸ்லிம்கள் உதவவேண்டும் - மீலாத் செய்தியில் ரஜினிகாந்த்


பிரமாண்டமாக உருவாக்கியுள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு கமல் 100 கோடி ரூபாய் செலவழித்துள்ளார். இதற்கு அவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என எண்ணிப்பார்க்க வேண்டும். இதனை நினைக்கும்போது மனம் கலங்குகிறது. 

கமலை தமக்கு 40 ஆண்டுக காலமாக தெரியும் என்றும் தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு கொண்டு சென்றவர் கமல் என்றும், அவர் இஸ்லாமிய மக்களின் மனதை புண்படுத்தும்படி நடந்து கொள்ள மாட்டார் என்றும், அவரது திரைப்படத்தை வெளியிட அமர்ந்து பேசி தீர்க்க வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

விஸ்வரூபம் திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியாவதாக இருந்தது. ஆனால் தமிழகத்தில் முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த திரைப்படத்திற்கு மாநில அரசு தடை விதித்தது. கேரளாவில் வெளியான படத்தை பார்க்க கூட்டம் அலைமோதியது. ஆனால் எவ்வித சச்சரவும் இல்லை. ஐதராபாத் மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்டது. படத்தை பார்த்தவர்கள் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இருப்பதாக விமர்சனம் செய்துள்ளனர். பயங்கரவாதம், காதல் கலந்து சொல்லப்பட்டிருக்கிறது. 

விரைவில் வெளிவர துணை: 

தமிழகத்தில் படம் திரையிடப்படவில்லை. கமல் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். தடை குறித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: என்னை வாழ வைக்கும் தமிழக தெய்வங்களான தமிழ் மக்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். விஸ்வரூபம் திரைப்படம் பிரச்னை குறித்து நான் வேதனை அடைகிறேன். 40 ஆண்டு கால நண்பர் கமல். இவர் இஸ்லாமிய மக்களின் மனதை புண்படுத்தும் படியாக நடந்து கொள்ளாதவர் என நன்கு அறிவேன். வெளிநாட்டில் இருக்கும் கமல் வந்த பின்னர் கலந்து பேசி எவ்வித பாதிப்பும் வராமல் இவரது திரைப்படம் விரைவில் வெளிவர துணையாக இருக்க வேண்டும் என மிலாது நபி வாழ்த்துக்களுடன் இஸ்லாமிய சகோதரர்களை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

5 comments:

  1. விஸ்வரூபம் படத்தை வரவேற்கும் நல்லவர்களே(?)
    கமல் நடித்த மருதநாயகம் ஏன் தடை செய்யப்பட்டது.........?

    காரணம் மருதநாயகம் என்ற அரசன் இறுதியில் முஸ்லிமாக மாறி
    மரணிப்பதாக கதை முடிகிறது.
    அது சில ஹிந்து மதத்தவர்கள் மனதை தாக்கி இருப்பதால் தடை செய்யப்பட்டுள்ளது....

    எனது பொதுவான கேள்வி...

    ஏன் கமல்ஹாசனுக்கு மட்டும் இப்படி ஒரு சிந்தனை ஜாதி, மதம் சில இனங்கலையே அசிங்க படுத்தி அதில் காசு சம்பாதிக்கும் மனம்....?

    ஏன் அவர் படத்தில் Comman Man என்ற கதாபாத்திரத்தில் படம் எடுத்தால் அந்த படம் ஓடாத என்ன.......?

    முஸ்லிம்கள் இப்படிதான் இருப்பார்கள் தலையில் தொப்பி, தாடி, பெரிய ஜிப்பா முஸ்லிமின் கலாச்சாரத்தை தீவிரவாதம் என்று கருதினால் எப்படி எங்களால் அதை பார்த்து கொண்டு பொறுமையாக இருக்க முடியும்.......?

    ReplyDelete
  2. 1 கோடி ரூபாய்க்கு வேறு கதையுடன் படம் எடுத்திருக்கலாமே........அவருக்கு தேவை நாட்டில் எது விளம்பரத்தை தேடி தருகிறதோ அதுதான்....அதுக்கு அவருக்கு கிடைத்த கதை கரு முஸ்லிம்கள் .........ஏன்யா ....வேறு மதமே கிடையாதா இந்தியாவில ......

    ReplyDelete
  3. கூத்தாடி பெட்டை கமலுக்கு கூத்தாடிக் குடிகாரன் ரஜினியின் ஆதரவு

    விஸ்வரூபம் படத்தை தடை செய்யக்கூடாது என்று காவி பயங்கரவாதி சிவசேனா தெரிவித்துள்ளதற்கும் இவனுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. நான் மீண்டும் ப.ஜ.கவின் பினாமிதான் என நிரூபித்துள்ளான் இந்த ரஜினி.

    //மேலும், கமல்ஹாசன் இந்தப் படம் தயாரிக்க சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு என்னென்ன சிரமங்கள் அனுபவித்திருக்கிறார் என்பதை அறியும்போது என் மனம் கலங்குகிறது. //

    என்று அறிக்கை விட்டிருக்கும் ரஜினியே....

    உன் வீட்டு பெண்களை வைது 101 கோடி ரூபாய்க்கு குஜராத்தில் கூட்டிக்கொடுத்தான் என்று கமல் பொய்யாக சினிமாத் தயாரித்தால் அப்போது உனது நிலை என்ன? அதற்கும் இப்படித்தான் வக்காலத்து வாங்குவாயா?

    குடிகார ரஜினிக் கூத்தாடிக்கு சில கேள்விகள்.

    1.முன்னரே அந்தப் படத்தை எனக்கு போட்டுக் காட்டிவிட்டுதான் திரையரங்கில் வெளியீடு செய்கின்றார் கமல் என்றும், என் மீது மதிப்பும், மரியாதையும் அவர் வைத்துள்ளார் என்று சொல்வானா?

    2. 40 ஆண்டுகால நண்பராக உள்ளார். என் குடும்பத்தைப் பற்றி படம் எடுத்தால் எடுத்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிடுவானா?

    3. 101 கோடி ரூபாய்க்கு எடுத்திருக்கின்றார் எடுத்து முடித்து இந்த திரைப்படத்தை வெளியிட கமல் என்ன என்ன கஷ்டங்களைப் பட்டார் என்று வக்காலத்து வாங்குவானா?

    4. உட்கார்ந்து பேசி படுக்கையறை காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு, முத்தக்காட்சிகளுடன் வெளியிடுங்கள் என்று சொல்வானா?

    உங்களுக்கு வந்தால் அது இரத்தம், அடுத்தவனுக்கு வந்தால் அது தக்காளிச் சட்னியா?

    சிறுபான்மையினர் தான் உங்களுக்குத் தீவிரவாதியாகத் தெரிகின்றனரா?

    பணத்திற்காக குடும்பப் பெண்களை வைத்து பிழைப்பு நடத்தும் கூத்தாடிகளே இந்தியாவில் நடக்கும் காவி பயங்கரவாதத்தைப் பற்றி திரைப்படங்கள் எடுக்கத் தயாரா?

    சினிமாத்துறையில் இருப்பவர்கள் கூட இஸ்லாமியர்களை பாதிக்கும் கருத்துக்கள் இருந்தால் இது கண்டிக்கப்பட வேண்டிய படம் தான் என்று நடுநிலையுடன் பேசியிருக்கின்றார்கள். இது போன்று நடுநிலையாக பேச வக்கில்லாமல் உண்மையை மறைத்து ஒரு கிறுக்குத் தனமான அறிக்கையை கொடுத்திருக்கின்றான்.Facebookkil ithai pathinthavarukku nanrkal.

    ReplyDelete
  4. சினிமாவின் பேரால் ஐரோப்பாவின் சில்லரைக்கு ஜால்ரா போடும் கமல் போன்றவர்கள் ரஜினியின் பார்வையில் வேண்டுமானால் கலைஞனாக, கலையுலக ஜாம்பவானாக இருக்கலாம். உண்மையை நேசிக்கும், ஒழுக்கத்தை விரும்பும் சுய கவுரவத்தை ஆசை வைக்கும் எந்த மனிதனுக்கும் கமல் என்ன ரஜினி கூட ஒரு சாக்கடை சக்கை தான். தமிழ் சினிமா வரலாற்றில் எப்போதெல்லாம் ஒரு தீவிரவாதியின் கதாபாத்திரம் சினிமாவுக்குத் தேவைப்படுகின்றதோ அப்போதெல்லாம் அந்தக் கதாபாத்திரம் ஒரு அப்துல்லாஹ்வாக அல்லது அப்து ரஹ்மானாக தாடி வைத்து குள்ளா போட்ட, முழு நீள அங்கி அணிந்த ஒருவனாகத் தான் காட்சி அமைப்பு உருவாக்கப்படும். காரணம் முஸ்லிம்கள் தான் உலகின் தீவிரவாதிகள் என்பது இவர்களின் குருட்டு கண்களின் இருட்டுப் பார்வை.

    ReplyDelete
  5. Kamal oru kalla haraankutti................

    ReplyDelete

Powered by Blogger.