Header Ads



அக்கரைப்பற்று அல்முனவ்வரா ஜூனியர் கல்லூரியின் வித்தியாரம்பம் நிகழ்வு


அக்கரைப்பற்று அல்முனவ்வரா ஜூனியர் கல்லூரியின் தரம் ஒன்றுக்கான மாணவர்களை கௌரவிக்கும்  வித்தியாரம்பம் நிகழ்வு 2013.01.21ம் திகதி திங்கட்கிழமை கல்லூரியின் கௌரவ அதிபர் ஏ. ஜி. அன்வர் தலைமையில் இன்று மிகவும் விமர்சியாக இடம்பெற்றது. 

இதில் அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளர், உதவிக்கல்வி பணிப்பாளர்கள். வலயக்கல்வி முக்கியஸ்தர்கள் மற்றும் பெற்றோர்கள் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.





No comments

Powered by Blogger.