Header Ads



அவமானகரமான மரணத்திலிருந்து கொமய்னியை காப்பாற்றினேன், மீண்டும் குண்டுவீசுவது பற்றி பரிசீலிப்பேன்


ஒரு பயங்கரமான, அவமானகரமான மரணத்திலிருந்து ஈரானிய வழிகாட்டி ஆயத்துல்லா அலி கொமய்னியை காப்பாற்றினேன். அது அவருக்கு நன்றாகத் தெரிந்த ஒரு விஷயம்.  அணுவாயுதம் தயாரிப்பதை கைவிடவில்லை என்றால், மீண்டும் குண்டுவீசுவது பற்றி நான் பரிசீலிப்பேன். 


ஈரானில் ரகசிய அணுசக்தி தளங்கள் இருப்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.   ஈரான் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுடனான போரில் வெற்றி பெற்றதாக ஆயத்துல்லா அலி கொமய்னி பேசியது தூய பொய். பொய் பொருத்தமற்றது என்பதை வழிகாட்டி அறிவார். 


கமேனியின் சமீபத்திய அறிக்கைகளுக்குப் பிறகு ஈரான் மீதான தடைகளைத் தளர்த்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.  ஈரானியத் தலைவரைக் கொல்ல பரிந்துரைகள் இருந்தபோதிலும், அமெரிக்க இராணுவமோ அல்லது இஸ்ரேலோ   கொலை செய்ய நான் அனுமதிக்கவில்லை.  ஈரான் உடனடியாக உலக ஒழுங்கின் பாதையில் திரும்ப வேண்டும். இல்லையெனில் விஷயங்கள் மோசமாகிவிடும்.


- அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் -

No comments

Powered by Blogger.