காரிருள் காலத்தில் தேடப்படும் நிலவு
"காரிருள் காலத்தில் தேடப்படும் பௌர்ணமி நிலவாக"
அல்லாஹ் எகிப்திய மக்கள் ஜனாதிபதியான ஷஹீத் முர்சியை பொருந்திக் கொள்வானாக..
முர்ஸியின் ஆட்சியை வீழ்த்தியவர்களையும், அதற்கு துணை போன துரோகிகளையும் தண்டிப்பானாக...
காசா இன்று பயங்கரவாதத்தை எதிர்த்து போராடி தோற்கவில்லை...
கயவர்களால் கடவைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் பொருட்கள் எதுவும் போகமுடியாமல் பசியாலும் பட்டினியாலும் படுகொலை செய்யப்படுகிறது...
ரபாஹ் வாயிலை திறக்க ஒரு முர்சியை முழு உம்மத்தும் எதிர்பார்க்கிறது...
காரிருள் காலத்தில் தேடப்படும் பௌர்ணமி நிலவாக....
(Fairooz Mahath)

Post a Comment