Header Ads



இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக, மீண்டும் சாலிய பீரிஸ் தெரிவு


இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மீண்டும் தெரிவு செய்யப்படடுள்ளார். 

இதேவேளை, 2022/23 ஆம் ஆண்டிற்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக சட்டத்தரணி இசுறு பாலபடுபெந்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.