Header Ads



கொழும்பில் பயணக் கட்டுப்பாடு எப்படி உள்ளது..? (படங்கள்)

- Jamila Husain -

பயணக் கட்டுப்பாட்டின் போது கூட, வீதிகளின் ஏராளமான வாகனங்கள் இருந்ததாக புகார்கள் எழுந்ததையடுத்து, இன்று செவ்வாய்கிழமை (01) கொழும்பு வீதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இன்று வாகனங்கள் போலீசாரால் சோதனை செய்யப்பட்டு, பாஸ் மற்றும் ஆவணங்களைக் கேட்டுக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.



No comments

Powered by Blogger.