Header Ads



நீதிபதி அக்பர் மாவத்தை உள்ளிட்ட 6 இடங்களில் நிர்மாணிக்கப்படும் 6 மேம்பாலங்கள் குறித்த விபரம் (வீடியோ)


புதிய களனி பாலம் முதல் அத்துருகிரிய வரையான 16.4 கிலோமீற்றர் நீளமான அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கெடம்பே, கொஹுவல, கொம்பனித்தெருவில் நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை, பாலதக்ஷ மாவத்தை மற்றும் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்படும் 06 மேம்பாலங்களின் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு அலரி மாளிகையில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்றது.



No comments

Powered by Blogger.