Header Ads



எடுக்கப்பட்ட அழகான புகைப்படம் இது...


கடவத்தை மங்கள வீதியில், எடுக்கப்பட்ட அழகான புகைப்படம் இது. பாடசாலை செல்லும் தனது தங்கையை, மூத்த சகோதரன் (அவரும் மாணவன்) தூக்கிச் செல்கிறார். பட உதவி - தரிந்த ருக்ஷன்

No comments

Powered by Blogger.