Header Ads



ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 3)

ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது. 

01. தொழுகையின் நேரங்களை பெயர்களாகக் கொண்ட 02 சூராக்களைத் தருக?

02. உலக ஒப்பந்தங்களுக்கு முன்னுதாரணமாக திகழும் ஹுதைபிய்யா உடன்படிக்கை எப்பொழுது நிகழ்ந்தது ?

03. "இப்னு ஸீனா, அல்- குவாரிஸ்மி ஆகியோரது தலா ஒரு கண்டுபிடிப்புக்களைத் தருக?

04. 75% உலக நாடுகளின் கோடிகளில் காணப்படும் நிறம் யாது?



No comments

Powered by Blogger.