Header Ads



ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 13)

ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது. 

01. "ரமழான் மாதம்" எனும் சொல் அல்-குர்ஆனில் எத்தனை தடவை இடம்பெற்றுள்ளது?

02. ஸஹாபாக்களில் காணப்பட்ட கவிஞர் ஒருவரது பெயரைத் தருக?

03. நபிகளார் உயிருடன் இருக்கும் போதே மரணித்த "உம்மஹாதுல் முஃமீன்கள்" யாவர்?

04. "இஸ்லாமோபோபியா" எனும் பதத்தினை விளக்குக?



1 comment:

Powered by Blogger.