Header Ads



முஸ்லிம்களை உளவுபார்த்த அமெரிக்க இராணுவம் - Muslim Pro மூலம் அம்பலம்



Muslim Pro எனும் பிரபல செயலியினூடாக பெறப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் அமெரிக்க உளவுத் துறைக்கு விற்பனை...

100 மில்லியனுக்கு மேல் பதிவிறக்கம் செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு மத்தியில் பரவலாக பயன்படுத்தப்படும் தொழுகை நேரம், அதான், குர்ஆன், கிப்லா போன்றவற்றை அறிய உதவும் Muslim Pro எனும் எனும் செயலியைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களை அமெரிக்க இராணுவம் பெற்று வந்த விடையம் அம்பலமாகியுள்ளது. 

குறித்த விடையம் தொடர்பான தகவல்களை Motherboard எனும் சஞ்சிகை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. அத்தோடு இந்த செய்தியை அமெரிக்க இராணுவமும் ஏற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

துரதிஷ்ட வசமாக இந்த பிரபலமான செயலியை உருவாக்கியவர்கள் முஸ்லிம்கள் அல்ல. பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு நபர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மனித உரிமைகள் தொடர்பில் உலகிற்கே பாடமெடுக்கும் அமெரிக்கா எப்போதும் அதனை பின்பற்றுவதில்லை. 

Risan Subaideen




1 comment:

  1. IT is also the problem of public..

    Without investigating, they download all the apps by entering their personel data.

    On the other hand, If we are practicing religion in a way as it was guided by prophet Muhammed and instructed by Allah (ONE TRUE GODE OF UNIVERSE) and peaceful people, they will spy on us and then learn islam from watching at our good activities.

    ReplyDelete

Powered by Blogger.