November 08, 2020

அலி சப்ரி, றிஸ்வி முப்தி ஆகியோரின் முக்கிய அறிவிப்பு (வீடியோ)

நீதியமைச்சர் அலி சப்ரி, றிஸ்வி முப்தி ஆகியோரின் முக்கிய அறிவிப்பு

(08.11.2020 kollupitya Jumma Mosque)
13 கருத்துரைகள்:

Please Minister Ali Sabri Avarkatku distab seyya vendaam.Thatpoathu Avar Mattumthaan Arasiyal reethiyaha uthavi Seyyak koodiya Nilamayil Ullar.
Athayum Keduththu vida Vendaam.

Funny guys ....
Whole world following one rule...
But our funny guys thinking different .....
srilanka is Wonder of world....

Funny guys....
Entire world following one rule...
Our funny guys following amazing rule....
Srilanka is wonder of world.....

அரசியல் ஆக்க வேண்டாம் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அன்று அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிச் சடங்குக்கு சுகாதாரத் துறையையோ பாதுகாப்புத் துறையையோ கண்டுகொள்ளாத அரசாங்கம் முஸ்லிம்களின் விடயத்தில் மாத்திரம் சுகாதாரத் துறையின் சில இனவாத கீழ்த்தரமான மன நோயாளிகளின் கருத்துக்களுக்கு செவிசாய்த்து வெள்ளளோந்திகளாக தமது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை கட்சிதமாக திரைமறைவில் நடத்திக்கொண்டிருக்கும் அரசாங்கத்துக்கு பின்னால் நாக்கை தொங்க வைத்துக்கொண்டு அலையும் சுயநல முஸ்லிம் அரசியல்வாதிகள். இவர்களுக்கெல்லாம் அல்லாஹ்வின் தண்டனை மிக விரைவில் உண்டு.

Dear Brothers,

When a child is refused of his rights by his father & mother, It is natural that the child will look for justice from some one else out of house.

If President & Prime-Minister Do not help citizens to get back their basics rights in life of their citizens, It is natural that, the citizens to expect justice from WORLD bodies.

Further, we Muslims are not asking for Kingship or Palace, rather our basic rights of living. It is shame on the authority not allow their citizens from their basic rights, just to satisfy handful of racist in our land.

Remember, Does this Health Team, not understand the WHO standard? or Are they going to say WHO has lack of knowledge by granting permission to bury dead bodies all around the world.


BUT We Muslims, will go more step than in this course, that is to

RAISE OUR HAND TOWARD Allah, the creator of all human and this universe, asking to punish Severely, each and every responsible person, who harm us in this burning of bodies and in all our religious freedom.

Yaa Allah, Hasbiyallahu Wannihmal Wekeel.

வல்லவன் அல்லாஹ் உங்களது முயற்சிகளைப் பொருந்திக்கொள்ளட்டும்!

This is undoubtedly a blatant example for political and party slavery, by two identical icons of our community. This minister is known to be a strong member of the Scholastic Path or “viyath maga” which profoundly guide and steer our President. Having such an intimacy with the President, it is truly shame on this minister to say that the decision is not in the hands of the Executive President but in the hands of the technical committee. Top of this, requesting to avoid raising the matter to International Bodies is yet another blunder that he tries to play with the Muslim Community's fundamental right. At least, this Minister and Mufti should encourage to initiate peaceful means, respecting the democratic and divine principles only, to meet and win our right of burial, without resorting to least approaches violence. Burial is a democratic right of a person or a community which has nothing to do with unfounded reasonings or hypothetical myth.

please be disclose the names the 2 muslim doctors who r in that 18 members of group.

அரசியல் நாடகத்துக்கு இவர்கள் பகடைக்காய் ஆகிவிட்டார்கள்.
நீதி அமைச்சர் அவர்கள் அரசாங்கத்தில் எந்த பங்கும் வகிக்கத்தவர் போல தான் அவரின் கருத்து அமைந்திருக்குது.

பலத்தை தன் கையில் வைத்துக்கொண்டு யாரிடமோ பிச்சை எடுப்பது போல தெரிகிறது.

எல்லா சூழ்ச்சிகளையும் ஒருவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறான்.

அரசியல் நாடகத்துக்கு இவர்கள் பகடைக்காய் ஆகிவிட்டார்கள்.
நீதி அமைச்சர் அவர்கள் அரசாங்கத்தில் எந்த பங்கும் வகிக்கத்தவர் போல தான் அவரின் கருத்து அமைந்திருக்குது.

பலத்தை தன் கையில் வைத்துக்கொண்டு யாரிடமோ பிச்சை எடுப்பது போல தெரிகிறது.

எல்லா சூழ்ச்சிகளையும் ஒருவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறான்.

அமைச்சர் அலி சப்ரி அவர்களே உங்கள் முயற்சியை தொடருங்கள்.Insa Allah வெற்றி கிடைக்கும்.விமர்சனங்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை.அல்லாவே கூலி கொடுக்கப் போதுமானவன்

ஆடு அறுக்க மொத புடுக்குக்கு வேல பேசுனா மாதிரி எல்லாரும் இப்பவே மாகாண சபைக்கு போறதுக்கு காட்டை பஞ்ச் பண்ணத் துவங்கிட்டாங்க.

Post a comment