மறு அறிவித்தல் வரை சகல தனியார் மற்றும் இ.போ.ச பஸ்களில்ஆசன எண்ணிக்கைகளுக்கு அமைய மாத்திரம், பயணிகளை ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதென, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில், இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a comment