Header Ads



சவூதி அரேபியா தமாம் ஸ்ரீலங்கா பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி


சவூதி அரேபியா தமாமில் இயங்கும் ஸ்ரீ லங்கா சர்வதேச பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி கடந்த சனிக்கிழமை (07)  நடைபெற்றது.

நான்காவது வருடமாக நடைபெற்ற இவ் விளையாட்டுப் போட்டி முதன் முறையாக வெளியக விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றதோடு பிரதம அதிதியாக ரியாத் ஸ்ரீ லங்கா சர்வதேச பாடசாலையின் அதிபர் அமானுல்லா அவர்கள் கலந்து கொண்டார்.

ரூபி, ஏமரால்ட், சபையர்  என மூன்று இல்லங்களுக்கிடையில் நடை பெற்ற இவ் விளையாட்டுப் போட்டியில்    பாடசாலை அபிவிருத்திச சங்க உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் பெற்றோர்  மற்றும் இங்கு தொழில் புரியும் இலங்கையர்கள் கலந்து சிறப்பித்தனர்.

தகவல் - எம். ரிஸ்வான் காலித் அல் கொபாரிலிருந்து 




No comments

Powered by Blogger.