Header Ads



பள்ளிவாசல்களில் ஜமாஅத், ஜும்ஆ தொழுகைகளை தற்காலிகமாக நிறுத்துமாறு ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்


கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் உலகசுகாதார ஸ்தாபனமும்,  இலங்கை சுகாதார அமைச்சும் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மக்கள் ஒன்று கூடும் சந்தாப்பங்கள் தவிர்க்கப்படல் வேண்டும் என்ற வகையில் மஸ்ஜித்களில் ஜுமுஆ, ஐவேளை ஜமாஅத்தொழுகைகள் உட்பட ஏனைய எல்லா வகையான ஒன்று கூடல்களையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரும் வரை இடை நிறுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டு முஸ்;லிம்களை அன்பாக வேண்டிக் கொள்கின்றது.   

இத்தகைய சந்தர்ப்பங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிவுறுத்தல்களை கடைபிடிக்குமாறும், அதனை அமுல்படுத்துவதில் பள்ளிவாசல்களின் சம்மேளனங்கள் கண்டிப்போடு நடந்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கிறது.  

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாரக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

6 comments:

  1. This is an exaggeration to do all this... But following the instruction of government is a must but, take prayer mates and do prayers in this mosques.. Stop eating in Shahans.. Stop making ablutions in pools. There is not need to panic in SL. This is good for our clerics to open their minds . Now, they can not follow literal interpretation of text but must go with the social realities. we have been telling this for a long time. Now, Salafi, Tabligh and all others will know how to apply Islam in our context. what to do and what not do.. they will know our limits and limitation. Coroana has opened the minds of all these groups.

    ReplyDelete
  2. அப்போ எப்படி ஹஸ்ரத் குனூத் நாஸிலா ஓதுரது

    ReplyDelete
  3. @unkown.... Ootula odikoonga thangam. Illatiyum neega awwal jamathul mudal saffula tholura maari acting

    ReplyDelete
  4. ACJU IS good for kunooth nazila half baked mufhhis

    ReplyDelete
  5. Do all these in your house if you have one

    ReplyDelete
  6. If any masjid not complied, is there any action from the Jamiyathul Ulama?

    ReplyDelete

Powered by Blogger.