Header Ads



ஈஸ்டர் தாக்குதல் குறித்து, பிள்ளையான் "முன்கூட்டியே" அறிந்திருந்தார்


2019 ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து, அப்போது  மட்டக்களப்பு சிறையில், அடைக்கப்பட்டிருந்த பிள்ளையான் "முன்கூட்டியே" அறிந்திருந்தார் என்று, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.  இன்று (9) நாடாளுமன்றத்தில் விவாதத்தின் போது ஈஸ்டர் ஞாயிறு விசாரணைகளின் முன்னேற்றத்தை விளக்கியபோது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.