Header Ads



மேல் மாகாண ஆளுனர், தனியார் வைத்தியசாலையில் சம்பளத்திற்கு பணியாற்றுகிறாரா...?

ஜனாதிபதியால் - அவருடைய "வியாத்மக" நிறுவன உறுப்பினராக இருந்து - மேல் மாகாணத்திற்கான ஆளுனராக நியமிக்கப்பட்ட "சீதா ஆரம்பொல" ஒரு ENT surgeon என்பதை எல்லோரும் அறிவர்.

ஆளுனராக இருப்பவர் ஏக காலத்தில் வேறு எந்த இலாபமீட்டும், தொழிலும் ஈடுபட முடியாது என்று அரசியல் யாப்பின் 154B (7) சரத்து கூறுகிறது.

ஆனால் இன்று வரை அவர் Hemas Hospital (தலவத்தகொட மற்றும் வத்தல கிளைகள்), Golden key hospital போன்றவற்றின் வெளிநோயாளர் பிரிவுகளில் தனது டாக்டர் தொழிலை செய்துவருவது கண்டறியப்பட்டுள்ளது.

AL Thavam

7 comments:

  1. அவர் சம்பளம் இல்லாமல் வேலை செய்கின்றேன் என்று பதிலளித்தால் என்ன குறை காணுவீர்கள்?
    அவர் ஒரு மருத்துவர்.
    தனக்கு வேண்டிய நோயாளர்களை பார்வையிடலாம்தானே?

    ReplyDelete
  2. ஒரு ENT SURGEON இதனைச் செய்வது தவறல்ல

    ReplyDelete
  3. At least she is not making extra bucks soliciting bribes. She is doing an honest living. Governor job is temporary. She needs to be in touch with her profession in order to continue after her tenure as governor expires.

    ReplyDelete
  4. Fool Thavam..
    let her expertise benefiting the country..

    only fools comes with these kind of Silly issues

    ReplyDelete
  5. I honestly agree with Jong Ayyaa's statement.

    ReplyDelete

Powered by Blogger.