Header Ads



உயிருள்ள மீன்களே வேண்டும்,, போரா சமுகத்தினர் முன்வைத்த கோரிக்கை


கடந்த 5 வருடத்திற்கு முன் போரா சமுகத்தினா் புறக்கோட்டையில் உள்ள போரா பள்ளிவாசலில் ஒன்று கூடினாா்கள் அச் சமயம் முன்னாள் ஆளுனா் அசாத் சாலியும் அப்போது மீன்பிடி கடற் றொழில் அமைச்சராக பதவி வகித்த ராஜித்த சேனாரத்தினவையும் அதிதிகளாக இவா்கள் அழைத்திருந்தாா்கள். 

நானும் ஊடகப் பணிக்காக அங்கு சென்றிருந்தேன். அன்று அவா்கள் இந்த அமைச்சரிடம் முன் வைத்த கோரிக்கை என்ன வென்றால் இந்த நாட்டில் வாழும் போரா சமுகத்தினா் சந்தையில் விற்கும் செத்த அல்லது மரணமடைந்த மீன்களை வாங்க மாட்டாா்களாம் அதனைச் சாப்பிட மாட்டாா்களாம். 

ஆகவே இந்தியாவில் இருந்து கடல் தண்னியுடன் பொட்டியில் போட்டு உயிருடன் மீண்களை இறக்குமதி செய்யவோ அல்லது இலங்கையில் இருந்து உயிருடன் மீனை பிடித்து ஏற்றுமதி செய்ய அனுமதி தாருங்கள் எனக் கேட்டாா்கள். 

இவா்கள் துடிக்க துடிக்க மீனை கலாலாக அறுத்து மீன் குழம்பு செய்து சாப்பிடுவாா்களாம். அவ்வாறே அன்று அமைச்சரினால் அவா்களுக்குரிய மீன் இறக்குமதி ஏற்றுமதி அனுமதி வழங்கப்பட்டது. இவா்களது வியாபார தந்திரம் இலங்கையில் வலை மீன்பிடி துாண்டில் ரோலா் இறக்குமதி செய்யும் கொம்பனி ஜேபர்ஜி பிரதா்ஸ் .மற்றது மருத்துவம் விமான பயணசீட்டு கம்பனி கேமாஸ் கம்பனி இவா்கள் போரா இனத்தினைச் சோ்ந்தவா்கள்

Ashraff A Samad

2 comments:

  1. இசுரேல் காரா்களை போல அறிவு கொள்கை வாழ்த்துக்கள் நல்ல உணவு முறை டோரா சமூகம்

    ReplyDelete
  2. it is sickening to see how low our Muslim society go to critic Bohrians these days. It is a well known fact that Bohrians don't eat dead fish, just like we Muslims don't eat dead animals. who are we to judge about what should they eat. Then how come we expect Sinhaleese to respect our religious practices.
    PLEASE THINK : Bohrians simply could have hosted this event anywhere in the world (remember last time it was in USA). They are hosting this year in Srilanka, because we as a country WE needed it the most, to rebuild the country's image. Please do have some respect to people who respect us.

    ReplyDelete

Powered by Blogger.