Header Ads



Dr ஷாபி மீதான விசாரணைகளில் நம்பகத்தன்மை இல்லை, பரந்துப்பட்ட விசாரணை வேண்டும் - தேசிய பிக்கு முன்னணி

(ஆர்.விதுஷா)

குருணாகல் மகப்பேற்று வைத்தியர் ஷாபி  மீதான விசாரணைகளில்  நம்பகத்தன்மை இல்லை. ஆகவே, இவ்விடயம் தொடர்பில்  அரசாங்கம் கவனம் செலுத்தி பரந்துப்பட்ட விசாரணைகளை  முன்னெடுக்க வேண்டும் என தேசிய பிக்கு  முன்னணியின்  ஒருங்கிணைப்பாளர் வட்டினாபஹா சோமானந்த  தேரர் வலியுறுத்தினார்.

வைத்தியர் ஷாபி மீதான குற்றச்சாட்டுக்கள் சாதாரணமானவை  அல்ல.  ஏனெனில் அவருக்கு எதிராக 615  தாய்மார்கள் முறைப்பாடுகள் செய்துள்ளனர். 

இந்த நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இது  தொடர்பில் பரந்துப்பட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

5 comments:

  1. 615 தாய்மாருக்கும் ஏன் முடியாது மருத்துவ பரிசோதனை செய்ய.மருத்துவ பரிசோதனை செய்ய முனையும் போது தலை தெரிக்க ஓடுவதன் காரணமே பொய்யாகிவிடும் என்பதாகும்.

    ReplyDelete
  2. Why Dafi only..... If they are worried about mothers..... They should ask the government to check ALL the VOGs all over the country. NOT only singhale mothers what about Hindu and Muslim mother also could have suffered the same issues by Rsist singhale, Tamil and Muslim doctors. Majority of the Doctors are humanly but there may be handfull number doctors from all the communities who May be part of these racist groups.

    So check all the Doctors if you are truthful toward the citizens.

    ReplyDelete
  3. Send this mentally ill Terror Monk to Jail until finishing all the Investigation...

    Terror Sick Monk's creating unnecessary trouble in SriLanka.

    ReplyDelete
  4. Of course, there must be widened inquiry held, and punished all the culprits involved in this issue. Those who gave false information and witnesses also must be brought to the light of the law. The above monks trying to upset down the Sri Lankan Judiciary, the government and the parliament as well. Why only Sri Lanka gives utmost privileges to the one side priests. There is law against hate speech, so far how many arrested and brought before the court of of Law.

    ReplyDelete
  5. First of all check all temples an nayakan hamuduru regarding child abuse and gay connection.according to my knowledge person who is wish to be gay simply he can cover his body with an yellow sheet and he can enjoy his life with full of authority and free of charge

    ReplyDelete

Powered by Blogger.