June 23, 2019

தமிழர்களோடு போராட்டங்களில் கலந்துகொள்ளும், தேரர்களின் உள்நோக்கம் என்னவென்று தெரியுமா..?

தமிழ் பேசும் முஸ்லிம்களை அழிப்பதற்து சிங்கள இனவாதிகள் போடும் நாடகமே இந்து மக்களின் ஆதரவின் தேவைப்பாடு.

முஸ்லிம்களை நேருக்குநேர் மோத முடியாததால் இந்துக்களை விரோதிகளாக்கி இரு இனத்திற்குள்ளும் பிறிவினை செய்து குழப்பத்தினை உருவாக்க எடுக்கும் நாடகமே இந்த இந்து மக்களுக்கு கொடுக்கும் ஆதரவு.

இதனை புறிந்து கொல்லாத ஓர் சில இந்து சகோதறர்கள் பௌத்த இனவாத பிக்குகளை நண்பி ஏமாரப் போகின்றனர் என்பதை புத்தியுள்ளவர்கள் அறிவார்கள்.

முஸ்லிம்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் சுமார் 57 முஸ்லிம் நாடுகள் கேல்வி கேற்பார்கள் ஆனால் தமிழ் இந்து மக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் இந்தியா மட்டும்தான் அனுக வேண்டும்.

ஆனால் இந்தியா அரசு தமிழர்களின் துரோகி என்பது இலங்கை தமிழர்களுக்கு தெரியும் இலங்கையில் இனப் படு கொலை தொடர்பில் இந்தியாவும் இலங்கை அரசுக்கு ஆதரித்தமை உலகமே அறிந்தவிடயம்

இந்திய அரசை நண்புவதை விட தனித்தே போராடலாம்

இந்திய பிரதமர் இந்தியாவிலுள்ள தமிழர்களின் எதிரி தமிழ் நாட்டின் நிலை மிக மோசமான நிலையில் உள்ளதை அனைவரும் அறிவோம்

இலங்கை தமிழர்களே இனவாதிகளின் சூழ்ச்சியில் நீங்கள் அகப்பட்டு உங்களுக்கே நீங்கள் அழிவை தேடாதீர்கள்

நீங்கள் வணங்கும் தைவம் வேறு என்றாலும் இலங்கையில் வாழும் இந்துக்களும் முஸ்லிம்களும் தமிழர்கள் என்பதை மறவாதீர்

இலங்கயை பௌத்த சாம்ராச்சியமாக்க பௌத்த இனவாதிகளின் திட்டம் என்பதை புறிந்து கொல்லுங்கள்

இலங்கை நாடு என்பது பன்முக சமுகம் கொண்ட அழகான நாடு அதை சுடுகாடாக்க நாம் ஒருபோதும் இடமழிக்க வேண்டாம்

இன்று அவர்களுக்கு முஸ்லிம்கள் எதிரி என்றால் நாளை இந்துக்கள் என்பதை மறந்திடாதீர்கள்.

வட்சப்பில் வந்தது

4 கருத்துரைகள்:

தமிழ் நாட்டு மக்களே இந்தியாவை நம்புவதில்லை,ஏன் இறுதி யுத்தத்தில் இந்தியாவும்தான் உதவியது,இலங்கை தமிழருக்காக இந்தியாவில் தமிழ் நாட்டை தவிர வேறு எங்கும் ஆர்ப்பாட்டம்,எதிர்ப்புக்கள் வரவில்லை.ஆக தமிழ் நாட்டால் இலங்கை தமிழரூக்காக ஆர்ப்பாட்டம் செய்வதை தவிர வேறு எதுவுமே செய்ய முடியாது.இதுதான் யதார்த்தம்.இந்தியா அரசு கூட தமிழருக்காக இலங்கை அரசை பகைக்காது.அப்படி பகைத்தால் இலங்கை இந்தியாவின் எதிரிகளான சீனா,பாகிக்ஷ்தானிடம் போய் விடும்.எனவே கடந்த மூணு நாட்களாக நான் கூறுவது போல் சில கைக்கூலிகலால் கிழக்கு தமிழர்கள்,அரசனும் இல்லை புரிசனும் இல்லை.இப்படியான இக்கட்டான நிலமைக்கு விரைவில் முகம் கொடுக்க வேண்டி வரும்.

நாடு ஒன்று உருப்படியாக இருந்தால், அதில் உரிமை கோரி சிங்களவர்களுடன் போராட முடியும்.

எனவே, முதலில், முழு நாட்டையும் ISIS ஆதரவாளர்களிடமிருந்து மீட்க சிங்களவர்களுக்கு தமிழ்ர்கள் உதவிசெய்யவேண்டும். உலக ஆதரவும் பெற்றுத்தர வேண்டும்.
அதன், பின்னர் எங்களின் போராட்டம் தொடரட்டும்...
வேலியில் போகும் பாம்பை எடுத்து வேட்டிக்குள் விடுகிறாய். அது எங்கே கடிக்கும் என்பது தெரியாதாடா

இலங்கை தமிழர் மத்தியில் நாட்டிலும் புலம்பெயர்ந்த மண்ணிலும் பல்வேறு விவாதங்களும் அரசியல் வேலைகளும் முன்னெடுக்கபடுகிறது. இந்தியா இலங்கை தமிழர் தொடர்பான அணுகுமுறையில் பிரபாகரனுக்கு முன் பின் என தலைகீழ் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இது மேற்க்க்கு நாடுகளொடான உறவுகளுக்கும் பொருந்தும். யுத்தம் முடிந்தபின்னர் தமிழர் தேசிய இனத் தன்மையுடன் நிமிர்ந்து நிற்பதற்க்கு இந்த வளற்ச்சிகளே காரணம். தமிழர்களைபற்றி கவலைப்படுவதை விட்டுவிடு தமிழர் முஸ்லிம்கள் உறவுபற்றி நாம் கவலைப்பட வேண்டும். சம்பந்தருக்கும் முஸ்லிம் தலைமைகளுக்கும் வாக்குறுதிகளை காப்பாற்றும் அடிபடையிலான இருதரப்பு நேர்மையான உறவு ஏற்பட்டாமையும் சம்பந்த பட்ட தரப்புகள் இன்னார் இன்னார் பக்கம் என வரையறுத்த யுத்தம் முடிந்துவிட்டமையை உணரத் தவறிவிட்டமையும்தான் இன்றைய குழப்ப நிலைக்குக் காரணம்.

Post a comment