Header Ads



அவுஸ்திரேலியாவில் திங்கட்கிழமை, புனித நோன்பு ஆரம்பம்

அவுஸ்திரேலியாவில் இந்த வருடத்திற்கான (2019) புனித நோன்பு எதிர்வரும் திங்கட்கிழமை 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா மௌலவிமார் கவுன்சில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.