Header Ads



"புர்கா" இலங்கை முஸ்லிம்களின் கலாசார உடை அல்ல என, முஸ்லிம் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்

புர்காவை சர்வதேச பயங்கரவாதத்தில் ஈடுபடும் ஆண்களும் அணிந்து தம்மை மறைத்துக்கொள்ள கூடும் என சுட்டிக்காட்டியுள்ள மாரசிங்க, இந்த ஆடை இலங்கை முஸ்லிம் மக்களின் கலாசார உடை அல்ல என்பது முஸ்லிம் தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

புர்காவை கழற்றி விட்டு உள்ளே வருமாறு சில நிறுவனங்களில் ஏற்கனவே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொண்டு புர்காவை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆசு மாரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

4 comments:

  1. பொம்பை வெடிக்கவைக்க வந்தவன் புர்கா அணிந்துவரவில்லை மாற்றமாக trouser&shirt தான் அனிந்திருந்தான் மேலும் back pack வைத்திருந்தான் தேசியபாதுகாப்பிட்கு சவாலாக இருந்தவன் யார் புர்கா அணிந்தவனா? புர்கா அணிந்து ஆலயத்தில் நுழைந்திருந்தால் இலகுவாக அவனை கண்டுபிடித்திருப்பார்கள்
    அப்படியானால் trouser & shirt அணிந்தவர்களும் நாட்டின் தேசிய பாதுகாப்பிட்கு அபாயமாகத்தான் இருக்கின்றார்கள்!

    ReplyDelete
  2. முதலில் உடனடியாக இதனை செய்யுங்கள்! இஸ்லாமிய வரையறைகளை பின்பற்றி உடலை மறைத்த அணிவதற்கு எத்தனையோ மரியாதையான ஆடைகள் உள்ளன.இந்த முகமூடிக் கொள்ளைக்காரிகளை நினைவுபடுத்தும் ஆடைகள் வேண்டாமே!

    இதை எப்பொழுதோ செய்திருக்க வேண்டும். பாலைவன நாடுகளில் மணல் புயல் அதீத வெப்பம் காரணமாக அந்தந்த நாடுகளின் சீதோஷ்ண நிலைமைகளுக்குப் பொருத்தமான உடைகளை இலங்கை போன்ற நாடுகளுக்கு கலாசார உடையாக கருதுவதே முட்டாள்தனம்!

    ReplyDelete
  3. மனிதர்களுக்குள்ள பலவீனங்கள் காரணமாக சில சலுகைகளை இறைவன் வழங்கியுள்ளான் அதனை நடைமுறைப்படுத்தும் போதுதான்
    இறைவன் விருப்பப்படுவான். உதாரணமாக பயணத்தின் போது தொழுகையைச் சேர்த்தும் சுருக்கியும் தொழுதல், அடைமழை நேரத்தில் வீட்டில் தொழுது கொள்ளல், முகம் முன்னங்கைகளை திறந்திருக்க பெண்களுக்கு வழங்கிய சலுகை என்பவற்றைக் குறிப்பிடலாம். இச்சலுகைகளை மீறிச்செயற்படுவது இறை சக்தியை குறைத்து மதிப்பிடுவதற்குச் சமனாகும் என்பதுடன் துன்பங்களைக் கொண்டு வந்து சேர்க்கும்.

    ReplyDelete

Powered by Blogger.