March 23, 2019

நியூஸிலாந்து பிரதமருக்கு இஸ்லாம் எத்திவைப்பு - அவர் ஒருநாள் முஸ்லிமாகுவார் என நம்பிக்கை (வைரலாகும் வீடியோ)


நியூஸிலாந்து பிரதமருக்கு இஸ்லாம் எத்திவைப்பு - அவர் ஒருநாள் முஸ்லிமாகுவார் என நம்பிக்கை. இந்த வீடியோவை டாக்டர் சாகிர் நாயக் உள்ளிட்ட  பலர் பகிர்ந்துள்ளமையும், பல இலட்சம் பேரால் அது பார்க்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


15 கருத்துரைகள்:

இவர் ஒரு சிறந்த கிருஸ்வராக இருப்பதனால் தான் இவ்வளவு மனிதாபிமானமுள்ளவராக இருக்கின்றார், நாம் எல்லாருக்கும் பெருமை. எனவே வேறு ஒரு மதத்திற்கும் மாறி இந்த நட்பண்புகளை இவர் இழக்க விரும்பவில்லை


Unwanted and stupid news.

Its a good try. please every one pray for the current situation continue and not to disturb by socalled groups such as Al Qaida or ISIS in the name of allah.
same time please educate Newzeland society on socalled fighters in the name of Allah as well.
May Allah guides us all

AA,
அப்போ துப்பாக்கி வைத்திருந்தவன் MUSSLIM ???

இந்த தாக்குதலை நடாத்தியது சாதாரணமான ஒருவனல்ல He is a அவுஸ்திரேலிய கிறிஸ்த்தவ பயங்கரவாதி.

இவர் மனிதாபமுள்ள ஒரு தலைவர், தீவிரவாதியாகிய பிரேண்டன் ஒருகிறிஸ்தவன், அவனும் ஒரு கிறிஸ்தவ நாட்டின் தலைவரைப் பின்பற்றியே இப் பயங்கரச் செயலைச் செய்யத்துணிந்ததாகக் கூறியுள்ளான்.ஆக கிறிஸ்தவம் அண்பு கருணை போன்ற நல்லொழுக்கத்தை போதிப்பதாகச் சொல்லப்பட்டாலும் கிறிஸ்தவர்களிடம் அப்பண்பை காண்பதரிது. ,மேலும் இத் தளத்தில் கருத்திடும் அன்பர் திரு.அந்தோனிராஜ் உடைய கருத்துக்களும் இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டதாகவே உள்ளதைக் காணலாம்.சிறந்த கிறிஸ்தவராக இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஒருமனிதராக மாறினாலே போதும்

Ajan very soon u will face the legal action for religion abuse

Ajan very soon u will face legal action for religion abuse for u’ Many comments

@Unknown சார், இந்த கோபத்துக்கு மட்டும் குறைச்சல் இல்லை. சட்டவிரோதமாக காடுகளை வெட்டியழித்து, கள்ள காணிகள் பிடிப்பவர்கள் தானே நீங்க.

Ajan Antonyraj
நான் உங்களை பல முறை பார்த்து வருகின்றேன் நீங்கள் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களையே முன்வைத்து வருகின்றீர்.

அன்புள்ள சகோதரரே உணமையை அறிவதற்கு அல் குர்ஆனை படித்துப்பாருங்கள் முஸ்லிம்களை பார்க்காதீர். உங்களுக்கு CD ஒன்றை அனுப்பி வைக்கிறேன் விலாசம் தாருங்கள்

Aravekaadu anthoniku en (why) intha kolavery.avaruku ennapirachanai ?

Yes good Srilankan Tami Christians and Norway Christians killed more than 200 Muslims in Kathankudy Masjid.

பயங்கரவாதிகளாக முஸ்லிம்கள் இல்லையா?

Ajan . New Zealand prime minister is not a christian . She is an Athiest

Dear Muslim brothers don't fight with brother Ajan , he is in touch with us through this website.so use this opportunity to have a healthy discussion with him.don't close this door for him.you have to use beautiful nice words.otherwise please don't put your comments.Islam preaching us this type of behavior.who knows almighty Allah will open his mind towards Islam.may almighty Allah bless all of us with Jannah (paradise)

Post a comment