Header Ads



திகனயில் இனவாதிகளினால் தீக்கிரையாக்கப்பட்ட கடை புதுப்பொழிவுடன், நவீன வசதிகளுடன் திறக்கப்பட்டது


திகன கலவத்தினால் சேதமாக்கப்பட்ட கடை"MKM STORES"இன்று"MKM Super Market"
திகன கலவரத்தின் போது நாசகார சதிகளின் முதல் இலக்காக இருந்த வியாபார நிலையம்தான் MKM STORES.

"மெதமஹனுவர.மொரகஹமுல" பிரதேசத்தில் அமைந்திருந்த குறித்த வியாபார நிலையமே கலவர நிலமையின் போது முதன் முதலாக அடித்து நொருக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது அன்று 
தீக்கிரையான "MKM STORES" இன்று புதுப்பொழிவுடன்,  நவீன வசதிகளுடன் "MKM SUPER"என்ற சூப்பர் மார்கட் தொகுதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.



5 comments:

  1. Alhamdulillah May Allah Almighty bless you.

    ReplyDelete
  2. Alhamdulillah May Allah Almighty bless you.

    ReplyDelete
  3. அல்லாஹ் மிகபெரியவன்
    அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  4. May the rest of the destroyed businesses in Digana and other places be restored to its original status - May Allah bless all the four religious communities living in Digana and other areas to live in peace and harmony Ameen.

    ReplyDelete

Powered by Blogger.