Header Ads



பௌசிக்கு அமைச்சுப், பதவி வழங்கமாட்டேன் - ஜனாதிபதி சபதம்


சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட 3 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

பௌசி
பியசேன கமகே
மனுச நாணயக்கார

உள்ளிட்ட 3 பேருக்குமே இவ்வாறு அமைச்சுப் பதவி வழங்கப்போதவில்லை என ஜனாதிபதி அறிவித்துள்ளதாக jaffna muslim இணையத்திற்கு நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.

பௌசிக்கு அமைச்சுப் பதவியொன்றை வழங்க ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

7 comments:

  1. Why??? Which constitution prevents???

    ReplyDelete
  2. மைத்திரி உடன் ஆட்சி அமைப்பது சவாலாகவே இருக்கும்.

    ReplyDelete
  3. அவ்வாறல்ல - இவ்வாறான பச்சோந்திகளுக்கு இது ஒரு பாடமாகட்டும். சாவுர வயசிலயும் பதவி ஆசை போட்டுக் கொல்லுது இந்தக்கிழடுகளை.

    ReplyDelete
  4. It seems that All ministry positions still under president controll ? But he is out of control?

    ReplyDelete
  5. குற்றப்பிரேரனை வந்திசின்டா புரியும்.

    ReplyDelete
  6. மைத்திரியின் சபதங்களின் நிலைமையைத்தான் பார்த்தோமே...

    ReplyDelete
  7. THERE WILL BE AN OTHER PROBLEM IF POWSEE GET A MINISTER POSITION.WHEN IT COME TO NEXT ELECTION THEN THERE WILL BE A PROBLEM BETWEEN YOUNG HARD WORKING MUJUBEER RAHUMAN AND OLD HAT CHANGING POWSEE IN COLOMBO CENTRAL.

    ReplyDelete

Powered by Blogger.