Header Ads



ஜப்னா முஸ்லிம் நடாத்திய, கட்டுரைப் போட்டியில் பரிசு பெறுவோர் விபரம்

வடக்கு முஸ்லிம்களின் 1990 இனச்சுத்திகரிப்பை ஆவணப்படுத்தும் நோக்குடன், ஜப்னா முஸ்லிம் நடாத்திய மாபெரும் கட்டுரைப் போட்டி முடிவுகளை அறிவிப்பதில், ஜப்னா முஸ்லிம் இணையம் மகிழ்வடைகிறது.

மிகவும் தரம் வாய்ந்த நடுவர் குழாமினால், வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். 

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய தாயகம்,  1990 இனச்சுத்திகரிப்பு, அதற்கு பிந்திய நிலை, எதிர்காலம் ஆகியவற்றை உள்ளீர்த்திருத்த கட்டுரைகளுக்கு முன்னுரிமை வழங்கி நடுவர்கள் வெற்றியாளர்களை தெரிவு செய்துள்ளனர்.

ஆம் பரிசு - சுலைமா லெப்பை மொஹமட் சியாட் (அர்சத் வீதி. சம்மாந்துறை)

ஆம் பரிசு - ஜாவிட் ஹக் (வாழைச்சேனை 05)

3 ஆம் பரிசு 

M.A.M. பாத்திமா சியானா (காமால் லேன் - யாழ்ப்பாணம்)

N.U. அப்துல் ரசாக் உடையார் (சவுதி அரேபியா/ தலகஸ்பிட்டிய - அரநாயக்கா)

ஆறுதல் பரிசு பெறுபவர்கள்

1. M.F. பமீஸ் (சிலாவத்துறை - மன்னார்)

2. ரஸ்மியா நியாஸ் (முள்ளிப்பொத்தானா - கந்தளாய்)

3. N.M.F. ஜேஸ்மிலா (வாழைச்சேனை 04 - மட்டக்களப்பு)

4. இப்ராத் திக்ரா (காத்தான்குடி 05 மட்டக்களப்பு)

5. K.S. ஆதில் அஹ்மட் (ஏறாவூர் 03 - மட்டக்களப்பு)

6. A.A.M. பஸ்மி (நாகவில்லு - பாலாவி)

7. T.M. சமீர் (வெலிகம)

8. சியான் யாகூப் (ஓட்டமாவடி 02 மட்டக்களப்பு)

9. M.A.F. அக்கீலா (மாத்தள வீதி - அக்குறணை)

10. சுக்ரி இப்றாஹீம் (சவுதி அரேபியா / கொழும்பு 05)

11. M.J.F. சிபானா (பள்ளிவாசல்துறை - புத்தளம்)

சிறப்பு பரிசு பெறுபவர்கள்

1. S.I.  நாஹுர் கனி ( கொழும்பு கொழும்பு 12)

2. அப்துல் கபூர்  ஜான்சி (யாழ்ப்பாணம்)

3. சுஐப் எம். காசிம் ( கொழும்பு 10)

4.  M.S.M. ஜான்சின் (நீர்கொழும்பு)

அதேவேளை வெற்றி பெற்றவர்களினதும், தெரிவு செய்யப்பட்டதுமான கட்டுரைகள் நூலுருவாக்கம் செய்யப்படும்.

கொழும்பில் வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழாவும், நூல் வெளியீடும் நடைபெறும்.

ஏற்பாடு - ஜப்னா முஸ்லிம் இணையம் - www.jaffnamuslim.com)




5 comments:

  1. A good innovative initiative ..
    But what price for all whose special and other winners ..
    They too deserve some prize money ?
    What about English medium .?
    And Sinhalese medium.

    ReplyDelete
  2. நசுக்கப்பட்ட சமூகத்திற்காக மேற்கொண்ட இம்முயற்சி பாராட்டத்தக்கது. இதனை மேற்கொண்ட சகோதரர்களுக்கு அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து இம்மையிலும் மறுமையிலும் நற்பேறுகளை வழங்குவானாக.

    ReplyDelete
  3. Great, and appreciated Jaffna Muslims official for your valuable job.

    ReplyDelete
  4. நல்ல முயற்சி

    ReplyDelete
  5. You can not judge the quality of these essays until you read the book; what matters is its quality; rationale and it's appeal to all sections of community ..
    Do these essays make any rationale case to appeal for Sri Lanka government to compensate the victims 1990..
    Do these essays wake up Muslim politicians to push Sri Lankan government to compensate..
    Do these essays have any appeal to Tamil community to send them a good will message ..
    To make them realise that LTTE did a grave mistake that Tamil community must acknowledge it ..
    Do these essays bring communities closer than ever before ..
    Can these be documented in English and sinahslee languages ..
    What is the point if all are written in Tamil but these do not have any influence on singhalse communities ..
    So;
    I welcome this initiative ...
    But; it should not be a traditional essay competition that we have seen ..
    JM is doing a great job .
    I welcome their commitment and devotion to community work ..

    ReplyDelete

Powered by Blogger.