Header Ads



ஞானசாரரை விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர்
வைத்தியசாலையில்சிகிச்சை பெற்று வரும் ஞானசார தேரரை விடுவிக்குமாறு தெரிவித்து இராணுவத்தினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய செயலணி 10.09.2018   எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த திட்டமிட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் பொரல்லை நகரில் நடாத்தப்படவுள்ளதாக அச்செயலணியின் தலைவர் யு.டீ. வசந்த தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் ஞானசார தேரருக்கு 6 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. So what is the use of having judiciary system in Sri Lanka ? Hitherto unheard trade union is going to protest from military wing which could be a loyal segment of Gotta. There are many Venerable Buddhist monks or clergies who are aslo serving jail sentences for various crimes.

    ReplyDelete

Powered by Blogger.