Header Ads



இலங்கை முஸ்லிம் பிரதிநிதிகளுடன், சமய விவகாரத்திற்கான அமெரிக்க பிரதிநிதி சந்திப்பு

சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகளுக்கும் இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் சமய விவகாரங்களுக்கான பிரதிநிதிக்கும் இடையிலணான சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை (16)  கொழும்பு அக்பர் பள்ளிவாசலில் நடைபெற்றது.

இதன்போது இலங்கை முஸ்லிம்கள் சமய ரீதியாக எதிர்கொள்ளும் சிக்கல்நிலை பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.