Header Ads



ஜனாஸா அறிவித்தல் - சித்தி சமீனா

அஸ்ஸலாமு அலைக்கும்

யாழ்,சோனகபுரம் ,காமால் வீதியைச் சேர்ந்த சித்தி சமீனா பாணதுரை சரிக்கமுல்ல, ஸ்ரீ ஜின மாவத்தை இல்லத்தில் வபாத்தானார்,

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹூம் முகம்மது சுல்தான் மொகிடீன்,உம்மூ சல்மா நபீசா ஆகியோரின் மகளும்,மஃறூப்,லமீகா,பெரோஸ்,நவாஸ்,நியாஸ்,றியாஸ் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் நாளை(24/022018)காலை 9.00.மணிக்கு ஊர்மனை முபாரக் பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெறும்.

தகவல்:- மஃறூப்
நியாஸ்:-   077 672 0992

No comments

Powered by Blogger.