Header Ads



தீயில் பொசுங்கிய ஹக்கீமும், றிஷாதும் - ஹரீஸ் வீட்டிற்கு கல்வீச்சு

உள்ளுராட்சிசபை கோரிக்கையை முன்வைத்து சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைமையில் மூன்று நாள் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டத்தின் இறுதி நாளான 2017-11-01 ஆம் திகதி பள்ளிவாசளினால் திரண்டிருந்த மக்களின் முன்னிலையில் பிரகடனம் ஒன்று வாசிக்கப்பட்டது.

நிகழ்வின் இருதியின் போது திரண்டிருந்த பொது மக்களினால் அமைச்சர்களான ஹக்கீம்,றிஷாத்,ஹரீஸ் ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டதுடன்  பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் சாய்ந்தமருது வீட்டுக்கு  பாதுகாப்புக்கு இருந்த பொலிசாரை நோக்கியும் கல்வீச்சு இடம்பெற்றுள்ளது.

-எம்.வை.அமீர்-



3 comments:

  1. THIS IS HOW THE MUSLIM "PAMARAMAKKAL" AND THE HUMBLE MUSLIMS AND THE MUSLIM VOTERS WILL DO TO RAUF HAKEEM, RISHAD BATHIUDEEN, AMIR ALI AND HISBULLAH IN THEIR OWN ELECTORATES. THE MUSLIMS WILL DO THE SAME TO FAIZER MUSTHAPA, MUJEEBU RAHUMAN, M.S. MARIKKAR, AZAD SALLY AND ALL SO-CALLED MUSLIM CIVIL SOCIETY LEADERS IN THE NEAR FUTURE WHEN LOCAL GOVERNMENT ELECTIONS AND PROVINCIAL COUNCIL ELECTIONS WILL GET HOT. IN THE GENERAL ELECTIONS, ALL @! MUSLIM MP's WILL BE DEFEATED BY THE MUSLIMS THEMSELVES AND NEW MUSLIM MP's FROM AMONG THE YOUNG GENERATION ANd PROFESSIONALS SHOULD/WILL BE ELECTED AS OUR REPRESENTATIVE TO PARLIAMENT, INSHA ALLA. LET THE MUSLIMS GET READY WITH A NEW POLITICAL FORCE TO DO THIS, ALHAMDULILLAH. "The Muslim Voice" is praying for this to happen, INSHA ALLAH.
    Noor Nizam - Convener "The Muslim Voice"

    ReplyDelete
  2. LET THE MUSLIMS GET READY WITH A NEW POLITICAL FORCE - DEFINITELY NOT ASSOCIATED WITH MAHINDA....................

    ReplyDelete
  3. All these minority parties should be abolished.after them only the racists groups formed.

    ReplyDelete

Powered by Blogger.