இன்றைய தங்க நிலவரம்
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய -01- தங்க நிலவரப்படி
24 கரட் தங்கம் 51 ஆயிரத்து 600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 48 ஆயிரத்து 200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 6 ஆயிரத்து 450 ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 6 ஆயிரத்து 25 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, வெள்ளி ஒரு கிராம் விலை 100 ரூபா என விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment