October 22, 2017

அதிகார பகிர்வின் மூலம், பிரச்சினைக்கு தீர்வுகண்ட உலகில் எந்த நாடும் இல்லை - கோத்தபாய

யுத்த காலத்தில் பயங்கரவாதிகளுக்காக வெளிநாடுகளில் நிதி சேகரித்தவர்களும் ஆயுதங்கள் சேகரித்து அனுப்பியவர்களுமே இன்று புதிய அரசியலமைப்புக்காக முன்னின்று செயற்படுகின்றனர். அத்துடன் அதிகார பகிர்வின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு கண்ட உலகில் எந்த நாடும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கம்பஹா பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வோன்றில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

10 கருத்துரைகள்:

அதிகார பகிர்வால் சில வருடங்களில் தனி நாடுகள் உருவானது தான் வரலாறு. இலங்கையில் அதிகார பகிர்வென்பது சிங்களவர்கள் தனக்கு தானே தலையில் மண்ணை வாரிபோட்டுக்கொள்வதற்கு சமன். பிரபாகரனின் தீவிரவாதத்தால் முடியாதததை தமிழர்களின் அரசியல் தந்திரத்தால் முடித்துக்கொள்ள அழகிய காய்நகர்த்தல்கள் இடம்பெறுகின்றது.

@Xxx, அப்படியா??.
அப்படித்தான் இருந்தாலும், அது ஏன் உங்கள் வயிறு புகைகிறது?

தானக்கு கிரீன்காட் வழங்கி பின்னர் பிரஜா உரிமை வழங்கிய அமெரிக்கா ஒரு பெடரல் நாடு என இந்த ஆளுக்கு த்ரியவில்லையா?
இதுக்குத்தான் அமெரிகாக்காரன் அமெரிக்க அரசியலமைப்பு அதில் மக்களுக்கும் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் பற்றி ஒழுங்காக அறியாதவர்களுக்கு பிரஜா உரிமை பெற கடுமயான பரீட்சைகள் கொண்டுவர வேண்டுன் என்கிறான்!!!!!!!!

அமெரிக்கா மட்டுமல்ல கனடா, சுவிற்சலாந்து போன்றவைகூட பெடரல் நாடுகள்.
இதுகூட இந்தாளுக்குதெரியவில்லை. இதில் இவர் பாதுகாப்பு அமைச்சராம்!
இவர் பிரஜையாக உள்ள அமெரிக்காவில்...
மாநில அதிகாரங்கள் இவை.....
*Issue licenses
* Regulate intrastate (within the state) businesses
* Conduct elections
* Establish local governments
* Ratify amendments to the Constitution
* Take measures for public health and safety
* May exert powers the Constitution does not delegate to the national government or prohibit the states from using

மாநில/மத்திய அரசு இணைந்து செய்யும் அதிகாரங்கள்...
Collect taxes
Build roads
Borrow money
Establish courts
Make and enforce laws
Charter banks and corporations
Spend money for the general welfare
Take private property for public purposes, with just compensation

பிரிக்கப்படாத இலங்கையில் ஒன்பது மாகாணங்களும் மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளால் ஆட்சிசெய்யப்படுவதையே விரும்புகின்றோம். இன மொழி பிரதேச வேறுபாடு மட்டுமன்றி அரசியலமைப்பு ரீதியான வேறுபாடுகள்கூட இடம்பெற கூடாது.

Anyone, including "Gtx" has the right to agree or disagree with Gota and free to make comments about Gota's statements. That shouldn't be interpreted as "Puhachufying in the stomach".

Mr. Gtx

North and east is our TAMIL HOME land, so we need the power devolution, why are you worrying about that.

Mr. Latif north and east were single province since the beitish invasion, it was divided by the SL GOVT to make it wasy for illegal settlement by using muslims as a trump card.

100yrs back it was forcely divided without getting endorsement of Tamils, so Mr. Lafir bhai,
There was only 8 provinces, and we want them to be as before.
Don't comment without knowing anything, that is not your fault. Your muslim leaders and muslims don't have chance to know tge history of tamil since the muslims invaded just 5 centuries back only

How u say north and east only tamils home land? entire eastern more then 60% of them non tamils so how it possible to give leadership to minority tamils? u people use common sence and think Otherwise u people can only merge easter tamil areas with north. we dnt care about that.

@Xxx, Tamils owns more than 50% of lands in East.
Also, majority of Sinhalese support Tamils too, we get more 50% in east. So we are the leaders in East.

@ Ajan; what your mind setup is hopefully welcomed & even preferred by SL's majority ethnic. Bcz now; all they expect is a fi**t between minorities. So that minorities become
"tin{y}orities".

Instead of winning the fi**t between minorities; if minority leaders focus on teaming up and playing together will pave the way for ultimate survival with full right.

Remember the minorities are the target regardless of being Tamil or Muslim or any.

Post a Comment