October 28, 2017

புதிய அரசியலமைப்பை கொண்டுவந்தால், ஆயுதம் ஏந்துவோம் - கிழக்கிலிருந்து எச்சரிக்கை

புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டால் கிழக்கில் உள்ளவர்கள் ஆயுதமேந்தும் நிலை ஏற்படலாம் என்று கிழக்கு பொதுமக்கள் அமைப்பு அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.

கிழக்கு பொதுமக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் திருகோணமலை மணிக்கூண்டு கோபுரத்துக்கு அருகே புதிய அரசியல் அமைப்பை எதிர்த்து இன்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயந்த விஜேசேகர தலைமையில் புதிய அரசியலமைப்புக்கு எதிராக கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டுள்ளன.

இதன்போது கருத்து வௌியிட்ட கிழக்கு பொதுமக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜயந்த விஜேசேகர, புதிய அரசியலமைப்பின் மூலம் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது.

அது நாட்டை பிரிவினைவாதத்தை நோக்கி நகர்த்திச் சென்றுவிடும்.

அவ்வாறான நிலையில் புதிய அரசியல் அமைப்பொன்றை நடைமுறைப்படுத்தவோ அல்லது வடக்கையும் கிழக்கையும் இணைக்கவோ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அதற்கு எதிராக ஆயுதம் ஏந்துவதற்கு தமது அமைப்பின் உறுப்பினர்கள் தயங்க மாட்டார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

17 கருத்துரைகள்:

நாங்கள் முஸ்லிம்கள் உங்களோடு இருக்கின்றோம். தீவிரவாதம்,பிரிவினைவாதத்திற்கெதிராகைகோர்ப்போம்

Vera vela vati iruntha poi parunga, more than 50% wants to merge with north. Don't rhink in a short term plitical way like muslim leaders do. Even if you carry atom bomb, the the merge will happen with the endorememt of majority

இது முஸலிம் வாக்குகளை அள்ளுவதற்காக, விமல் கட்சி காட்டும் பூச்சாண்டி.

இலங்கை நிதி அமைச்சர் மங்கள:-
"புதிய அரசியல் அமைப்புக்கு எதிரானவர்கள் அனைவரும் இனவாதிகள், பொறாமை, பழிவாங்கும் எண்ணம் கொண்ட சிறு குழுக்கள்"

Wijesekera aiyya,

API ona udawwak karanna lesthi.

Appadi ella kilakkil oru muslim erukkum varaikkum kilakkai vadakkodu enaikka maddom

தைரியமிருந்தால் கிழக்கில் பொதுஜன வாக்கெடுப்பு நடத்தி பாருங்கள் 80% வாக்குகள் எதிராக இருக்கும். கிழக்கில் இருக்கும் தமிழனின் சனத்தொகை வெறும் 39% தான். இதுல 50% எடுப்பீங்களோ? காமெடியா இல்ல

அஜன் எங்கள் வாக்குகளை அள்ளுவதற்காக அவர்கள் சொன்னாலும், எங்களை சம உரிமையுடன் நடத்துவார்கள், உனக்கு விக்னேஸ்வரனின் வீட்டில் மலம் அள்ளும் வேலைக்கு நேரமாகிறது ஓடு, இங்க வெட்டியா பராக்கு பார்த்துகிட்டு இருக்கே

கிழக்கில் குறிப்பாக திருகோணமலையில் உள்ள மக்களை திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்படும் சதித்திட்டம் இது. திருகோணமலையில் கோமரங்கடவெல, சலம்பியார், புல்மோட்டை , திரியா சாந்தி , மொறவாவெ , மூதூர் , இன்னும் சில எல்லை பிரதேசங்கள் மற்றும் கடலோர பிரதேசங்களில் திட்டமிடப்பட்ட வகையில் மிக வேகமாக சிங்கள குடியேற்றங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக இந்த மைத்திரி ஆட்சியில் திருகோணமையில் சிங்களவர்களின் விகிதாசாரத்தை அதிகரிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. இதுதான் இன்று திருகோணமலை மக்கள் எதிர் நோக்கும் மிகப்பெரிய சவால், இதனை திசை திருப்புவதற்காக யாப்பு திருத்தம் , அது இது என்று மக்களின் கவனத்தை திருப்பிக்கொண்டு இருக்கின்றார்கள்.
இதில் கவலைக்குரிய விடயம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் , அரசியல்வாதிகளும் இது சம்மந்தமாக வாய் திறக்காமல் இருப்பதற்கு விலை போயுள்ளார்கள்.

Poru tata mahathaya,

Apitath kitanda puluvang, gnanasatherota ona udawwak karanda lasthi kiyala

Mr, Gtx,
Eastern diasporas live around 350 000 out of the country now and they are accredited as political asylum seekers,
If there is any referendum happens in their area they can take part in there to make any political changes as per the UN
If it is referendum, then defeneatly, it includes the refugees they live arnd globe temperorily.
Now you calculate & check the percentage should be more than 60%.

ஐயா விஜய சேகர அவர்களே!
ஓரினம் ஆயுதம் ஏந்தி ஆயிரக்கணக்கில் கொலைகளைச் செய்ததும் மக்களை அகதிகளாக ஆக்கியதும்தான் அவர்களது சாதனை.
எனவே ஆயுதம் ஏந்துவோம் என்ற கதையை விட்டுவிட்டு ஜனநாயக வழியில் மக்களைத் திரட்டுங்கள். நாடுபிளவுபடுவதைத்தடுக்க நாங்களும் உங்களுடன் கைகோர்த்து போராடவருகின்றோம்.
ஒல்லாந்தரும் போத்துக்கேயரும் எமது நாட்டுக்குள் ஊடுருவியபோது எவ்வாறு எதிர்த்துப்போராடினோமோ அவ்வாறு இணைந்துகொள்ளத் தயாராகவுள்ளோம். மற்றவர்கள் போன்றுகாட்டிக்கொடுக்கவோ வேடிக்கை பார்க்கவோ மாட்டோம்.
போத்துக்கீசரின் வருகையை எதிர்ததைக் கூட்டிக்கொடுத்து முஸ்லிம்களை வடபகுதியில் இருந்து விரட்டிவிட்டு அவர்களது சொத்துக்களை சூரையாடிய கயவர்கூட்டமல்ல நாங்கள் நாட்டிற்காக பல தியாகங்களைச் செய்தவர்கள்.

We should support the voices of Mr Wijesekera and crush the elements who support NE merger.

நாட்டிலிருக்கும் 10% தமிழனை தவிர இதை யாரும் ஆதரிக்கப்போவதில்லை அப்போதிலிருந்து தமிழர்களுக்கு பெரிதாககனவு காண்பது சாதாரண விடயம். நீங்கள் காணுங்கள் அப்படி கனவு கண்டாவது உங்களுக்கு கொஞ்சம் சந்தோஷம் கிடைக்கட்டும். இறுதியில் உங்களுக்கு கிடைக்கபோவது வெறும் தேங்காய் சிரட்டை தான். அரசியலமைப்பு சட்டமூலம் சர்வஜன வாக்களிப்பிற்கு வரும் அப்போது தெரியும் எவ்வளவு ஆதரவு எவ்வளவு எதிர்ப்பெண்டு

@Gtx, புதிய அஅரசியலமைப்பை செய்வது அரசாங்கம் தானே. தமிழர்கள் அல்லவே.

அரசாங்கத்திற்கு அணைத்து 22 முஸலிம் பிரதிநிதிகளும் ஆதாரவு. அதாவது 100% முஸ்லிம்கள் ஆதாரவு.
எனவே சர்வஜனவாக்கெடுப்பு அவசியம் இல்லை.

Post a Comment