Header Ads



ஞானசாராவுக்கும், டன் பிரசாத்துக்கும் மன்னிப்பா..?? முஸ்லிம் சட்டத்தரணிகள் கவலை

பௌத்த சிங்கள இனவாதிகளான ஞானசாராவுக்கும், டன் பிரசாத்திற்கும்  பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை முஸ்லிம்களின் சில தரப்புகளில் இருந்து எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து முஸ்லிம் சட்டத்தரணிகள் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

பொதுபல சேனாவுக்கும், முஸ்லிம் தரப்புக்கும் இடையே தற்போது பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன.

ஞானசாரர் நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ள நிலையில், அவருக்கு  மன்னிப்பு வழங்கும் முயற்சியாகவே  இந்தப் பேச்சில் ஞானசாரர் பங்கேற்பதாக சில தரப்பினரால் சொல்லப்பட்டு வருகிறது.

முஸ்லிம் சட்டத்தரணிகள் தமது தியாகம் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பௌத்த இனவாதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடி வழக்குத் தொடர்ந்துள்ளனர். மாறிமாறி பதவிக்கு வந்த அரசாங்கங்கள் பௌத்த இனவாதிகளை கண்டுகொள்ளாத நிலையில் முஸ்லிம் சட்டத்தரணிகளே பௌத்த சிங்கள இனவாதிகளுக்கு சவால் விடும்வகையில் செயற்படுகின்றனர்.

பௌத்த சிங்கள இனவாதிகள் தமது கொட்டத்தை இன்று  ஓரளவு அடக்கிக்கொண்டு இருப்பதற்கு முஸ்லிம் சட்டத்தரணிகளும் ஓரு காரணமாககும்.

டன் பிரசாத்திற்கு ஏற்கனவே நீதிமன்றத்தில் முஸ்லிம் சட்டத்தரணிகள் பிணையில் தளர்வு போக்கை கடைபிடித்தமையால்,  டன் பிரசாத் வெளியே வந்தான், சிலவாரங்கள் அமைதியாக இருந்த போதிலும் பின்னர் அவனது இனவாத நடவடிக்கைகள் எல்லைத்தாண்டி சென்றது.

தற்போது மீண்டும் டன் பிரசாத் நீதிமன்றத்தில் கம்பிகளை எண்ணியபடி இருக்கையில்,  அவனது மனைவி முஐpபுர் ரஹ்மனை சந்தித்து டன் பிரசாத்தின் விடுதலைக்கு உதவும்படி மன்றாடியுள்ளார்.

இதனையடுத்து முஸ்லிம் சமூகத்திலுள்ள சிலர்  டன் பிரசாத்திற்கு விடுதலை வழங்கும்படியும் அதற்கு முஸ்லிம் சட்டத்தரணிகள்  உதவ வேண்டுமெனவும் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையிலேயே முஸ்லிம் சட்டத்தரணிகளின் கவலையும் வெளியிடப்பட்டுள்ளது.

ஞானசாரர் மற்றும் டன்பிரசாத் விவகாரத்தில்   முஸ்லிம்கள் தமக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை. குறித்த 2 பௌத்த இனவாதிகளுக்கும் மன்னிப்பு வழங்கும்படியும் இந்த மன்னிப்பினால்தான் சிங்கள - முஸ்லிம் நல்லிணக்கம் வளர்ந்துவிடும் இல்லாதவிடத்து முஸ்லிம் சட்டத்தரணிகள்தான் தேசிய ஒற்றுமைக்கு குந்தகம் போன்ற விசமப் பிரச்சாரங்களை தவிர்க்குமாறு முஸ்லிம் சட்டத்தரணிகள் தரப்பில் உருக்கமான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


27 comments:

  1. உதவ முடியாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யாது இருக்கும்படி இந்த உதவாக்கரைகளை கேட்டுக்கொகிறேன்

    ReplyDelete
  2. I agree! We should handle in a way this intelligently. We should not flexible on this too.

    ReplyDelete
  3. I strongly recommend that we muslim lawyers whatever acts as a government law n order.so that means we have to respec to judiciary of our country.this both fellows against they wil act against to Muslims.we leran from them in the past.

    ReplyDelete
  4. இது சமூகம் சார்ந்த பிரச்சினை தன் தன் இஷ்டத்திற்கு ஒவ்வொருவரும் முடிவெடுக்க முடியாதே.

    ReplyDelete
  5. முஸ்லிம் சட்டத்தரணிகளே!
    உங்களது செயற்பாடுகளுக்கு இந்த சமுகம் காலாகாலமும் நன்றிக்கடன்பட்டுள்ளது. இதிலிருந்து பின்வாங்கிவிடாதீர்கள். இதற்காக என்னவிலை கொடுக்க வேண்டிவந்தாலும் நாம் தயாராகவுள்ளோம்.
    இருப்பினும் டொன்பிரசாத் மனைவிமக்களது வாழ்வாதாரத்திற்காக நம்மால் உதவிசெய்து எமது இஸ்லாமிய விழுமியங்கள் இவ் இனவாதிகளுக்குகாட்டலாம்.

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள்

      Delete
  6. This is called "Wahan" Love to live in world and afraid to die.

    Why do not allow the lawyers who legally work to protect Muslim.s of this land from racist?

    Your fear and political thirst will continue till the racist push you to the grave. Do not keep giving up out of fear .. This will only push us till we face situation like Rohingya people do now. We are not acting violently rather going through legal system to stop their works against to us.
    May Allah help our Lawyers for their efforts.

    ReplyDelete
  7. Dear muslim lawyers do u r best don't give up they should face punishment what they did in past.if we padron again they will start to behave same like

    ReplyDelete
  8. These so-called Muslim leaders are simply good-for-nothing. We must praise the strenuous efforts of our lawyers and should act in comply with them.

    ReplyDelete
  9. These so-called Muslim leaders are simply good-for-nothing. We must praise the strenuous efforts of our lawyers and should act in comply with them.

    ReplyDelete
  10. Help them
    But don't release him

    ReplyDelete
  11. Help them
    But don't release him

    ReplyDelete
  12. Help them
    But don't release him

    ReplyDelete
  13. அவர்கள் செய்த நாசாகார செயல்களுக்கு நாட்டின் சட்டத்தின்படி தண்டனை அனுபவிக்க வேண்டும்
    சில கபோதி நாய்கள் சமூகத்தை விற்று வயிரு வழக்கும் தெரு நாய்கள் என்ன பிரச்சாரம் செய்தாலும் சட்டத்தரனனிகள் பின்வாங்காதிர்கள் நாங்கள் உங்களுக்காக உயிரையும் கொடுப்போம்

    ReplyDelete
  14. இந்த இனவாதிகளின் பேச்சு வார்த்தையின் இறுதி நோக்கமே வழக்கிலிருந்து தப்புவதுதான் என்பதை முஸ்லிம் தரப்பு தெரிந்திருக்கவேண்டும்

    ReplyDelete


  15. ஜானை ஏன் மன்னிப்பு கேக்காதம்! மன்னிப்பு கேக்காதவனை மன்னித்து பலன் இல்லை! யானைக்கு மதம் பிடித்தால் நம் மதம்,நம் மன்னிப்பு எல்லாம் பார்க்காது!

    ReplyDelete


  16. ஜானை ஏன் மன்னிப்பு கேக்காதம்! மன்னிப்பு கேக்காதவனை மன்னித்து பலன் இல்லை! யானைக்கு மதம் பிடித்தால் நம் மதம்,நம் மன்னிப்பு எல்லாம் பார்க்காது!

    ReplyDelete
  17. கண்ணியமிக்க சட்டத்தரனிகளே அல்லாஹுத்தாலா உங்கள் தையதிற்கும்,நம்பொருமைக்கும் அவனின் தீர்பை உங்கள் கரங்களில் பொருப்பு சாட்டியுள்ளான் தயவு செய்து எக்காரணத்தை கொண்டும் இனவாதிகளுக்கு எதிரான வழக்குகளை வாபாஸாகிவிடவேண்டாம்,இதிலிந்து வாபஸாகிவிட்டால் நம்பலத்தை அடியோடு இழந்துவிடுவோம் சற்று உஹத் யுத்ததின் முடிவின் காரணத்தை கவனியுங்கள்.உங்களுக்கு யாராவது முஸ்லிமகளிலிருந்து வழக்கை வாபஸ் பெரசொன்னால் அந்த நயவஞ்சகனை சமூகதிற்கு அடையாளப்படுத்துங்கள்.

    ReplyDelete
  18. no way to release and we should not think on that way to forgive them because we given many chances to change their truck, but they were not, so no release no forgiveness, let them punished according to the law.

    ReplyDelete
  19. உண்மையில் ஞானசார திருந்திருந்தால் நான் முஸ்லிம்களின் மார்கத்தை இழிவாக விமர்சித்து பல அனியாங்களுக்கு நான் காரணமாக இருந்துள்ளேன் என்று பகிரங்கமாக மன்னிப்பு கேற்க சொல்லுங்கள் இதை அவர் ஒருபோதும் செய்யமாட்டார் பத்திகையாளர்கள் முஸ்லிம் தரப்பினருடன் என்ன கதைத்தீர்கள் என்று அவரிடம் கேட்டதற்து அதை முஸ்லிம் தரப்பின்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று மமதையுடனும் வேண்டாவெறுப்புடனும் சொன்ன பதிலை நன்றாக கவனித்து சிந்தியுங்கள்,அல்லாஹ்வின் கட்டளைகளை ஞானசார இழிவுபடுத்த முயற்சித்தால் இந்த தண்டனைகள அல்லாஹு அவனுக்கு வளங்கியுள்ளான் அதை தடுப்பதற்கு நமக்கு என்ன உருமையுண்டு? நம் சொத்துக்களை அழித்தான் அதற்கு அவனை மன்னிக்கலாம் ஆனால் அல்லஹுவின் கட்டளைகளாகிய திர்குர்னானை நிந்தித்தான் அவனுக்கு இவைகள் அல்லாஹுவிடமிருந்து வந்துள்ளது

    ReplyDelete
  20. மதநல்லினக்கதிற்காக இந்த கையவர்களை விடுதலை செய்ய வழக்கை வாபஸ்பெர கட்டாயமில்லை இவர்கள் அல்லாத ஏனை பெரும்பானமை இனத்தை சேர்ந்த அனைத்து மக்களுக்கும் நம்மலால் இயன்றளவு நல்லது செய்து நம் இஸ்லாமிய நற்பண்புகளை காண்பிப்போம் அவர்கள் நள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள்

    ReplyDelete
  21. Muslim Lawyers vs Muslim leaders
    Crack down on Buddhist hardliners vs Political Expedience / Appeasement .

    Our dedicated Muslim Lawyer who rose on the occasion at expense of their personal safety life threat money n their valuble time brothers should b given their their SOLE discretion for Conditional clemency bt not certaintly not under any duress or pressure from any quarters .
    Let BBs or any devilish accomplices beg at the feet of our Lawyer brothers for their release.
    Under no circumstance
    Our magnanimity should b taken for granted.

    ReplyDelete
  22. No one should take credit just in case they r released at the expense of our lawyer heroes dedication .

    Let the simpathiser of these morons beseech n beg the lawyers.

    ReplyDelete
  23. No one should take credit just in case they r released at the expense of our lawyer heroes dedication .

    Let the simpathiser of these morons beseech n beg the lawyers.

    ReplyDelete
  24. So called leader even afraid of taking legal action on racist according to the state law ... How come we can expect these fearful once to be our leaders? What will happen when Tajjal comes? These so called religious leaders will order us to worship him.. If not he will harm us and so...

    May Allah gives leader who are men

    ReplyDelete
  25. Forgiving them is the best decision.
    Rasulullah (saw) forgived worse enemies.
    Taking revenge is not Islam.

    ReplyDelete
  26. Should not be flexible on this matter.the culprits should be expelled from srilanka.and the have made huge brain wash over ignorance..how long we going to give up. It will become a habit at These mentals hand.
    They made expensive mistakes they should face the consequences.

    ReplyDelete

Powered by Blogger.