Header Ads



எமது சண்டைகள் கட்டாரை பாதுகாக்க உதவாது, சிங்களவரிடம் இனவாதமே வளரும்

மதிப்பிற்குரிய எனது அன்பின் இலங்கை சகோதர சகோதரிகளே,

கலாநிதி யூசுப் அல் கர்ளாவி உள்ளிட்ட 59 தனி நபர்களையும் 12 அமைப்புக்களையும் சவுதி அரசு பயங்கரவாதப் பட்டியலில் இணைத்து அடையாளப்படுத்தியிருக்கிறது.

எனவே இந்த நிலையில் கர்ளாவியை ஆதரிக்கிறோம், இஹ்வான்களை ஆதரிக்கிறோம் என்று புரொபைல் பிச்சர்களை அப்லோட் செய்தும் #Stand_with_Qarlawi  அது இது என்றும் முட்டாள்தனமாக உங்கள் வெட்டிப் போரட்டங்களை பேஸ்புக்கில் ஆரம்பித்துவிடாதீர்கள் தயவுடன்! 

அது இலங்கை முஸ்லீம்களை நேரடியாகப் பாதிக்கும் காரணம் கர்ளாவி அவர்களையும் இஹ்வானுல் முஸ்லிமீன் போன்ற அமைப்புக்களையும் சர்வதேசப் பயங்கரவாதியாக/பயங்கரவாத அமைப்புக்களாக அடையாளப்படுத்தி BBS போன்ற அமைப்புக்கள் பல போது மேடை போட்டுக் கதைத்திருக்கின்றன.

எனவே நாங்கள் கர்ளாவியை ஆதரிக்கும் படி பதிவுகள் இடும் போது BBS போன்ற அமைப்புக்கள் சொன்னது உண்மையோ? என்ற சந்தேகம் பெரும்பான்மை இனத்தவர்களிடம் எழ ஆரம்பிக்கும். அந்த சந்தேகம் இனவாதத்தை வளர்க்கும். அது மட்டுமல்லாது கர்ளாவி ஹமாஸ் போன்ற அமைப்புக்களின் விடுதலை போராட்டத்தை ஆதரித்து பல போது கருத்துத் தெரிவித்திருக்கிறார் அவைகளையும் எமக்கெதிராக இந்த இனவாதிகள் பயண்படுத்திக் கொள்வார்கள்.

எனவே எமது நாட்டு சூழலை புரிந்துகொண்டு இந்த விடயங்களில் அவதானமாக இருங்கள். அத்தோடு எமது பேஸ்புக் பதிவுகளோ சன்டைகளோ கர்ளாவியையோ, கட்டாரையோ பாதுகாக்க எந்த விதத்திலும் உதவப் போவதில்லை என்பதை உணருங்கள்  கர்ளாவியையோ, கட்டாரையோ பாதுகாக்க முன் இந்த நாட்டில் எமது பாதங்களை இஸ்தீரப்படுத்திக்கொள்ள வேண்டும். அதுவே எமது முதன்மையான கடமை என்பதை உணருங்கள்.

எமது முஸ்லீம் ஊடகங்களும் இந்த விடயங்களில் சிந்தித்து செயற்படுமாக இருந்தால் நல்லதே.

Mufariz JM

7 comments:

  1. What about wahabism? If you talk about any one they could name it and brand it as terrorism...that is the way they use it ...this is nothig to do with any idealology rather this mere crafty politics of G. BUSH ..you ar with us or against us ..
    Do not write Nonesense to confuse people ..
    Next be Thabligh or salfi ..and enitre muslim communtiy ..
    Crazy Saudi do this for its poliitcs

    ReplyDelete
  2. Payam,
    kandal payam
    thindal payam
    pesinal payam
    pesuvathi kettal payam
    parthal payam
    facebook parkavum payam.
    status podaum payam
    profile picture podaum payam,
    hamadurauwa parthalum payam,
    singalavana parthalum payam
    iravaiku padukkaum payam
    kalaila mulikkavum payam,
    tharaviku pohavum payam
    thoppi podaum paya-m
    payam, payam, payam

    peasama kalusana kalattitu sayawe udungga master.

    ReplyDelete
    Replies
    1. Aiwa, sila aalimgal ulamakkal samatthuwam endra porvaiyil kolai thanatthai munvaikindrarhal.. shame on them

      Delete
    2. Aiwa, sila aalimgal ulamakkal samatthuwam endra porvaiyil kolai thanatthai munvaikindrarhal.. shame on them

      Delete
  3. @ unknown correctly said.

    ReplyDelete
  4. Unknown peraye poda payanda neenga....sayawa udukka selreenga....address sollunga sayawa anuppa 😜😜😜

    ReplyDelete

Powered by Blogger.