Header Ads



கட்டார் செய்து முடிக்கவேண்டிய 10 கட்டளைகள்

நேற்று கட்டார் நெருக்கடிகளை தணிக்க சவுதிக்கு பேச்சுவார்த்தைகளுக்காக குவைத் அமீர் சென்றாரல்லவா?

அவரிடம்  கட்டார் செய்து முடிக்கவேண்டிய 10 கட்டளைகளை சவுதி வழங்கியுள்ளது!

10 commandments from Saudi to Qatar.

1. Immediately break diplomatic relations with Iran.

2. Expel all Hamas members.

3. Freeze bank accounts of Hamas members and stop dealing with them.

4. Expel all Muslim Brotherhood members from Qatar.

5. Expel anti-GCC elements.

6. End support of 'terrorist organisations.'

7. Stop interfering in Egyptian affairs.

8. Cease broadcasting the Al Jazeera news channel.

9. Apologise to all Gulf governments for 'abuses' by Al Jazeera.

10. Qatar must pledge that will not carry out any actions that contradict the policies of the GCC and adhere to its charter.

இந்த நிபந்தனைகளை கட்டார் நிறைவேற்றுமா?

3 comments:

  1. நபி முஹம்மத் (ஸல்)அவர்கள் பிறந்த நாட்டை இப்போது ஆட்சி செய்வது யூத நாய்கள்.ஹமாஸ் என்னை தெரிந்தவரை சவூதி அரேபியாவுக்கு எதிராக ஒன்றுமே செய்யவில்லை மாறாக அவர்கள் எப்போதும் நேர்மையாக இருந்தார்கள் அது சவூதியை ஆட்சி செய்யும் மன்னர்களுக்கு விருப்பமில்லை ஏனெனில் மன்னர்களின் வாழ்க்கையெல்லாம் இஸ்லாத்துக்கு எதிரான முறையிலே தானே நடுங்குது.

    நேர்மையற்ற ஆட்சி அதிகாரம் எல்லாவற்றுக்கும் நிச்சியம் அரசன் அடிமை யாவரும் ஒருநாள் அல்லாஹ்விடம் பதில் கொடுத்தே ஆக வேண்டும்.

    ReplyDelete
  2. Qatar joke is this?
    Qatar is an independent nation and it has its own goverment to do what they want to do and what not to do ?
    This is a plot by Sisi and US to wipe out MB ?.why is this fear of MB ?.because world is difference..
    No longer SISI can fool people in Egypt...
    What is wrong with saudi to support Isreal and Sisi .

    ReplyDelete

Powered by Blogger.