Header Ads



லண்டனில் இலங்கையரின் புத்தக வெளியீடு


 - Ismath Bawa -


இலங்கையின் காலியை பிறப்பிடமாகவும் தற்போது UK-READING பகுதியில் வசித்து வருபவருமான MR. Lukman Harees எழுதிய Muslims in the Dock என்ற புத்தகம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் Harrow வில் COSMOS-UK அனுசரணையில் அண்மையில் வெளியிடப்பட்டது 


MR. LUKMAN HAREES மறைந்த பிறபல முன்னால் அட்டாளைச்சேனை அரச ஆசிரியர் கல்லூரியின் விரிவுரையாளரறும் தமிழ் கவிஞறுமான காலி பகுதியைச் சேர்ந்த M.S.M HAREES மற்றும் HUSNA HAREES ஆகியோரின் புதல்வராவார். இவர் GALLE St ALOYSIUS COLLEGE மற்றும் ROYAL COLLEGE COLOMBO இன் பழைய மாணவராவார். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் LLB பட்டம் மற்றும் இலங்கை ஸ்ரீ ஜெயவர்தன பல்கலைக்கழகத்தில் MBA முடித்த இவர் தற்போது தனது கலாநிதி (PHD) பட்டப் படிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்.


ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்ற இவர் இலங்கை COMMERCIAL வங்கியில் இல் நீண்ட காலம் பணியாற்றியோதோடு அதன் மனிதவளப் பகுதியின் தலைவராகவும் பணியாற்றியுள்ள இவர் தொடர்சியான அரசியல் கட்டுரைகளையும் இஸ்லாமிய ஆக்கங்களையும் இலங்கை பத்திரிகைகளுக்கு எழுதி வந்துள்ளார். இப் புத்தககம் இவரது எட்டாவது வெளியீடாகும் 

 

நூலசிரியர் இதற்கு முன்னரும் பல நூல்களை வெளியிட்டுள்ளதோடு, சமூக மேம்பாடு மாற்றும் சமூக நலச் செயற்பாடுகளிளும் ஆர்வம் மற்றும் ஈடு பாடு காட்டுவது குறிப்பிடத்தக்கதாகும் 


இந்நூல் பற்றிய சிறப்பு கலந்துரையாடல் ஒன்று சில தினங்களுக்கு முன் Islam Channel - UK தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது   குறிப்பிடத்தக்கதாகும். 


இவ்விழாவின் அதிதிகளாக


Chief Guest: Dr Wajid Akhter, Secretary General Muslim Council of Britain

Special Guests / Panellists: 

Dr Anas Altikriti, Founder of Cordoba Foundation, UK

Dr. Rayes Musthafa MD, Consultant Paediatrician Chairman Islamic Foundation, Markfield, Leicester


ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்


இலங்கையில் இப்புத்தக வெளியீடு:  20/07/2025


இன்ஷா அல்லாஹ் Muslims in the Dock என்ற புத்தககம் எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில்   Lukshman Kadirgamar Institute, Horton Place Colombo 07   மண்டபத்தில் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது  


விழா அதிதிகள்:


Chair: Mr Latheef Farook, Senior Journalist and author 

Chief Guest: Hon. Hanif Yusuf, Governor, Western Province


Special Guests

Justice Dr Saleem Marsoof, Former Justice of Supreme Court of Sri Lanka

Mr Ghazali Hussain, Senior Attorney at law, and Former Commissioner of Human Rights Commission of Sri Lanka


Book review

Mr Ameen Izzadeen, International editor, Sunday Times



No comments

Powered by Blogger.