மக்காவில் கண்டெடுக்கப்பட்ட 100,000 சவூதி ரியால்கள் (வீடியோ)
புனித மக்காவில் பாகிஸ்தானைச் சேர்ந்த, அதீல் அஹ்மத் என்ற இளைஞன் 100, 000 சவூதி ரியால்களை கொண்ட ஒரு பையைக் கண்டெடுத்துள்ளார். அந்தப் பையுடன் ஓடுவதற்கு பதிலாக, அந்தப் பையின் உரிமையாளரை கண்டுபிடித்து, குறித்த பணத்தை திருப்பிக் கொடுத்ததாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment