May 10, 2017

"வெசாக்கிற்கு வருகிறது ஒரு விஷப் பாம்பு"


புத்தர் பிறந்த நாளுக்கு
இரத்தக் கறைகளுடன் அது 
இலங்கைக்கு வருகிறது...

குஜராத்  முஸ்லிம்களின்
குருதி பருகிய
கொம்பேறி மூக்கன் அது...

காஷ்மீரின் கண்ணீரில்
கண்மூடிக் குளிக்கின்ற 
கட்டுவிரியன் அது...

இஸ்லாமிய விழுமியங்களில் 
இயன்றவரை நஞ்சுமிழும் 
இனவாத சர்ப்பம் அது...


ஆர். எஸ். எஸ். தேள்களை
அரவணைத்துப் போஷிக்கும்
ஆபத்தான அரவம் அது...

மனிதர்க்கன்றி இப்பாம்பு
மாடுகளுக்குத்தான்
மரியாதை செலுத்தும்...

மூத்திரம் குடிக்குமிந்த
மூடப் பாம்புக்கு
மூத்திரம் கழுவிச் சுத்தமாயிருக்கும் 
முஸ்லிம்களின் மீதுதான் 
ஆத்திரம் எல்லாம்...

இந்தப் பொல்லாத பாம்பின் 
மூச்சிலும் விஷமிருக்கும்...
ஆதலால்
மூடி வையுங்கள் ஜன்னல்களை!

15 கருத்துரைகள்:

மோடி முஸ்லிம் தீவிரவாதிகள. வேட்டையாட வாறாறு அவறுக்கு கிந்து கிறிஸ்டியன் மக்கள் சப்போட் பன்னுவோம்

Fabulous witty lines ! Yes venomous beast for Vesak . R u kidding ? Joke of the century.

Well done. Modi oru kedi

உங்கள் தமிழினத்தை தமிழீழ கணவை நந்திகடலில்வைத்து சிங்கள படை துவம்சம் செய்தபோது
நீ யாருக்கு சப்போர்ட் பண்ணினா

The chief prosecutor of International Criminal Court must collect evidences of crimes against humanity committed by Modi in Gujarat & Kashmir.

Modi well-deserved to be hanged.

கிந்து கிறிஸ்டியன், கலந்த தமிழ் தீவிரவாதிகளை இந்தியா எத்தனை முறை எட்டி மிதித்தாலும் சுரனையே வராது. அந்தளவுக்கு மானம் கெட்டவனுங்க இந்த தமிழ் காட்டுவாசிகள்

மோடி அவனுக்கு தேவையான ஒரு ஆட்சியை அமெரிக்காவோடு சேர்ந்து இலங்கையில் ஆரம்பித்துவிட்டான். இலங்கையில் இந்து தீவிரவாதமும் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போகுது. சில ஹிந்து தீவிரவாத அமைப்புக்கள் வெளியில் மஹிந்த ஆதரவாளனாக காட்டிக்கொண்டு உள்ளுக்குள் இந்த அரசாங்கத்தின் கைபொம்மையாகவும் செயற்படுகின்றனர்.நாம் பல கோணங்களில் யோசிக்க வேண்டிய விடயங்கள் ஏராளம். தமிழ் தீவிரவாதத்தைபோல் ஹிந்து தீவிரவாதமும் இந்த நாட்டையளிக்க ஒரு போதும் இடமளிக்க கூடாது. அருகிலுள்ள சிங்களவர்களை அணைத்து முஸ்லிம்களும் நேரம் தாழ்த்தாது தெளிவுபடுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது

MR GK GK INDUVA KINDUVA MUDALLA TAMIL PADIKKAVUM\

Aamada kattuvasigal than, intha muslim payangara vathatha ulahil entha moolaiyilayil irunthalum alikira kaatuvasithan

Muslikalai allah pazukappan

ஆம் தீவிரவாதி பிரபாகரன் வளர்த்த வன்னி காட்டுவாசிகள் நீங்கள். நீங்களே ஒரு பயங்கரவாத கூட்டம் நீங்கள் எப்படி இன்னொரு பயங்கரவாதத்தை அழிப்பது? நீங்கள் அழிந்து முகவரியற்று போன கூட்டமென்பதை மறந்துவிடாதீர்

Ipothu Muhavari illai enbathu unmaithan anaal Yuutharhal evaaru thangalathu mahuvariyai uruvakunarhalo athepol oru naal uruvaakuvom. Athuvum ungalaipola pachonthi munnal.
Oru inathai palipatgai intha muslimhal epothuthan viduvaarhalo!!

இந்திய இராணுவம் இங்கு வந்து இவர்களுக்கு உதவுமென கனவு கண்டாரூகள்.அவர்கள் செய்த அட்டூழியங்கள் சொல்லில் அடங்காது.இறுதியுத்ததில் தமிழ்நாட்டில்யுள்ள தமிழ் தலைவர்கள் கிழிப்பார்கள் என கனவு கண்டார்கள்.இப்ப இந்த கேடி சேர்வ் எடுப்பான்களென பகற் கனவு காண்கிறார்கள்.

இப்படி 30 வருடத்தையும் கனவிலேயே கழித்து விட்டார்கள்.மிகுதி காலத்தை மோடி கனவில் கழிக்கப்பார்கிறார்கள்

நீங்கள் எங்களை ஒரே இனமாக ஏற்றுக்கொள்ளாமல் கொலை செய்து துரதியடித்து இன்றுவரை துவேஷத்தை கக்கிக்கொண்டு இருப்பீர்கள் நாங்கள் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு சக இனமென்று யூதர்களை போன்ற கொடூரர்கள் உங்களோடு எந்த நம்பிக்கையில் ஒட்டி உறவாடுவது? நீங்கள் உங்கள் கூட்டத்தின் மீது படிந்திருக்கும் நாற்றம் பிடித்த அழுக்குகளை சுத்தம் செய்துவிட்டு மற்ற சமுதாயங்களின் தவறுகள் முன்னாள் கையை நீட்டுங்கள். இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் இலங்கை முஸ்லிம்களாகிய நாம் இலங்கை சோனகர்கள் என்கிற தனித்துவ இனத்தை சார்ந்தவர்கள். அப்படியிருக்க எப்படி நானும் நீங்களும் ஒரே இனமென்று முழு பூசணிக்காயையும் சோற்றில் மறைக்கிறீர்? கால சூழ்நிலைக்கு ஏற்ப தமிழர்கள் செயற்படுவதே சிறந்தது. அதைவிடுத்து புலி தீவிரவாதிகளின் காலத்தை போல் சர்வாதிகாரிகளாக செயற்பட்டால் தனிமைபடுத்த படுவீர்கள்

Post a Comment